கவர்ச்சி உடையில் இறுதிசுற்று பட நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட புகைப்படங்கள் : புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்..! Description: கவர்ச்சி உடையில் இறுதிசுற்று பட நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட புகைப்படங்கள் : புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்..!

கவர்ச்சி உடையில் இறுதிசுற்று பட நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட புகைப்படங்கள் : புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்..!


கவர்ச்சி உடையில் இறுதிசுற்று பட நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட புகைப்படங்கள் : புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்..!

இறுதிச்சுற்று படத்தில் கதாநாயகியாக நடிகர் மாதவன் உடன் குத்துச்சண்டை வீராங்கனை போல் நடித்தவர் நடிகை ரித்திகா சிங்.

இப்படத்தில் தன்னுடைய துருதுரு நடிப்பால் நடிகை ரித்திகா சிங்கிற்கு தேசிய விருது அழிக்கப்பட்டது.இதைத் தெடார்ந்து மேலும் சில தமிழ் படங்களில் விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, ராகவால லாரனஸுடன் சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்தார்.





தெலுங்கு சினிமா உலகில் ஒரு சில படங்களில் நடித்தாலும், பெரிய அளவில் எந்த படங்களும் அவருக்கு ஹிட்டாகா அமையவில்லை. நடிகை ரித்திகா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதை இணைய பக்கத்தில் வெளியிடுவார்.





படங்களில் மட்டும் இவர் துருதுரு பெண்ணாக நடிப்பதில்லை. நிஜத்திலும் துரு துறுவென இருப்பவர் தான். இந்நிலையில், தற்போது போட்டோஷூட்டில் எடுத்த சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.





இறுக்கமான மேலாடையையில் கொஞ்சம் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார், தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் அப்புகைப்படத்திற்கு எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

புகைப்படம் 1:





புகைப்படம் 2:






நண்பர்களுடன் பகிர :