பெற்றோரை எதிர்த்து காதலனை கரம்பிடித்த பிரபல விஜே பெற்றோர் குறித்து உருக்கம்... படிப்படியாக முன்னேறுவதை பாருங்க..! Description: பெற்றோரை எதிர்த்து காதலனை கரம்பிடித்த பிரபல விஜே பெற்றோர் குறித்து உருக்கம்... படிப்படியாக முன்னேறுவதை பாருங்க..!

பெற்றோரை எதிர்த்து காதலனை கரம்பிடித்த பிரபல விஜே பெற்றோர் குறித்து உருக்கம்... படிப்படியாக முன்னேறுவதை பாருங்க..!


பெற்றோரை எதிர்த்து காதலனை கரம்பிடித்த பிரபல விஜே பெற்றோர் குறித்து உருக்கம்... படிப்படியாக முன்னேறுவதை பாருங்க..!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும், வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே நடக்கும் வைபவம் தான் திருமணம். அதனால் தான் அதை வெகுவிமர்சையாகக் கொண்டாடுகிறார்கள். அந்தவகையில் சிலர் தங்கள் திருமணத்தை காதலித்தும், சிலர் பெற்றோர் ஆசைப்படியும் செய்து கொள்கின்றனர். அந்தவகையில் இங்கு காதலித்து திருமணம் செய்த விஜே ஒருவர் இப்போது உருக்கமாக இது குறித்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். பிரபல தொலைக்காட்சிகளில் முன்னணி தொகுப்பாளராக இருப்பவர் மணிமேகலை. இவர் நடன மாஸ்டர் ஹூசைன் என்பவரைக் காதலித்து பெற்றோர் எதிர்ப்பையும்மீறி கல்யாணம் செய்துகொண்டார். இப்போது இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகும்நிலையில், அருமையான தம்பதியாக வாழ்ந்தாலும் தன் பெற்றோர் குறித்து சில விசயங்களை பகிர்ந்துள்ளார் மணிமேகலை.

‘’நாங்க எங்கவீட்ல பேச எந்த முயற்சியும் எடுக்கல. அவுங்க எதிர்பார்த்தபடி நாங்க இன்னும் நல்ல நிலமைக்கு போகாததுதான் காரணம். எங்க லட்சியத்தை அடைஞ்சுட்டுதான் அவுங்ககிட்ட பேச ட்ரை பண்ணுவோம். இப்போ, நாங்க பேசுனா ஏதாச்சும் எதிர்பார்ப்போட பேசுறமோன்னு தோணும். பாசம் இல்லாம இல்லை. பேச ஆசையும் இருக்கு. ஆனா நல்லநிலமைக்கு போயிட்டு பேசுவோம்.

சீக்கிரமே நல்ல நிலைக்கு வருவோம்”என்று சொல்லும் மணிமேகலை, ஹூசைன் தம்பதியினர் இப்போது கேடிஎம் 200 சிசிபைக் ஒன்றையும் வாங்கியுள்ளனர். இதன் விலை 2 லட்சம். விரைவில் இவர்கள் வாழ்வில் நல்ல நிலைக்கு வந்து, பெற்றோருடன் சேரவும் நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :