டான்ஸில் பட்டையை கிளப்பும் ஈழத்து தர்ஷன்.. லீக்கான காட்சி? வாயடைத்து போன ரசிகர்கள்..! Description: டான்ஸில் பட்டையை கிளப்பும் ஈழத்து தர்ஷன்.. லீக்கான காட்சி? வாயடைத்து போன ரசிகர்கள்..!

டான்ஸில் பட்டையை கிளப்பும் ஈழத்து தர்ஷன்.. லீக்கான காட்சி? வாயடைத்து போன ரசிகர்கள்..!


டான்ஸில் பட்டையை கிளப்பும் ஈழத்து தர்ஷன்.. லீக்கான காட்சி? வாயடைத்து போன ரசிகர்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 மிகுந்த பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் தர்ஷனும் ஒருவர். பிக்பாஸில் ஜெயிக்கவில்லை என்றாலும் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தர்ஷன்.

பிக்பாஸ் முடிந்த பின்பு போட்டியாளர்கள் அனைவரும் ரசிகர்களை சோசியல் மீடியாக்கள் மூலம் மகிழ்ச்சி படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது தர்ஷன் நடனமாடிய காணொளி ஒன்று ரசிகர்களால் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.இதனால், அவரை வெள்ளித்திரையில் பார்க்கலாம் என்று ரசிகர்களும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

வீடியோ இணைப்பு கீழே...


நண்பர்களுடன் பகிர :