சாண்டி முதல் லாஸ்லியா வரை... கேவலப்படுத்திய மதுமிதா அப்படி என்ன சொன்னார் தெரியுமா? தீயாய் பரவும் ட்வீட்..! Description: சாண்டி முதல் லாஸ்லியா வரை... கேவலப்படுத்திய மதுமிதா அப்படி என்ன சொன்னார் தெரியுமா? தீயாய் பரவும் ட்வீட்..!

சாண்டி முதல் லாஸ்லியா வரை... கேவலப்படுத்திய மதுமிதா அப்படி என்ன சொன்னார் தெரியுமா? தீயாய் பரவும் ட்வீட்..!


சாண்டி முதல் லாஸ்லியா வரை... கேவலப்படுத்திய மதுமிதா அப்படி என்ன சொன்னார் தெரியுமா? தீயாய் பரவும் ட்வீட்..!

பிக்பாஸ் சீசன் 3 கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது. இந்த சீசனில் அதிக சர்ச்சையில் சிக்கிய நபர்களில் மதுமிதாவும் ஒருவர். இப்போது மதுமிதா தன்னோடு பிக்பாஸ் வீட்டில் இருந்த ஹவுஸ்மேட்ஸை அசிங்கப்படுத்துவது போல் பதிவிட்டுள்ளார்.

முன்னர், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போதே மதுமிதா, தனது மன உலைச்சலுக்கு ஷெரின், வனிதா, சாண்டி, கவின், அபிராமி, லாஸ்லியா ஆகியோர்தான் காரணம் என சொல்லியிருந்தார். அதேபோல் காவரி பிரச்னையைப் பற்றி பிக்பாஸ் வீட்டில் வைத்து மதுமிதா பேசினார். இதில் ஹவுஸ் மேட்ஸ்களுக்கும், மதுமிதாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதில் மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்து தன் கையை தானே கிழித்துக்கொண்டார். இதனால் விதியை மீறியதாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார் மதுமிதா.

அதில் அவர் டேஸ் கேங், மனம் திருந்தி வருந்தி கேட்டுக்கொண்டதால் ..பரவிக்கிடக்கும் அவர்களின் மணத்தைப் பற்றி தயவுசெய்து யாரும் பேச வேண்டாம். மீண்டும் மணம் வீசினால் பார்ப்போம்.”என ட்விட் செய்துள்ளார். இது இப்போது வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :