சேலையில் இவ்வளவு அழகா? வாயடைத்து போன ரசிகர்கள்..! லைக்ஸ்களை குவிக்கும் தர்ஷன் காதலியின் புகைப்படம்..! Description: சேலையில் இவ்வளவு அழகா? வாயடைத்து போன ரசிகர்கள்..! லைக்ஸ்களை குவிக்கும் தர்ஷன் காதலியின் புகைப்படம்..!

சேலையில் இவ்வளவு அழகா? வாயடைத்து போன ரசிகர்கள்..! லைக்ஸ்களை குவிக்கும் தர்ஷன் காதலியின் புகைப்படம்..!


சேலையில் இவ்வளவு அழகா? வாயடைத்து போன ரசிகர்கள்..! லைக்ஸ்களை குவிக்கும் தர்ஷன் காதலியின் புகைப்படம்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 மிகுந்த பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் தர்ஷனும் ஒருவர். அண்மையில் இவரது காதலி, தான் சேலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அந்த படம் இப்போது லைக்ஸ்களை குவித்து வருகிறது.

பிக்பாஸ் சோவின் போதே சக ஹவுஸ்மேட்ஸ்களிடம் தனக்கு வெளியில் காதலி இருப்பதாக சொல்லிப் வந்தார் தர்ஷன். ஆனால் பிக்பாஸ் வீ்ட்டுக்குள் அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்க, அவரது காதலை பிரேக் அப் செய்வதாக தர்ஷனின் காதலி சொலியிருந்தார். ஆனால் தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருந்து சென்றதும், பழையபடி இருவரும் சேர்ந்தே சுற்ற ஆரம்பித்தனர்.

இந்நிலையில் சேலையில் தர்ஷனின் காதலி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்பட தொகுப்பு கீழே...

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:

புகைப்படம் 5:


நண்பர்களுடன் பகிர :