மூடவேண்டியதை மூடாம முகத்தை மறைச்சு என்ன பிரயோஜனம்? பிரபல நடிகையை விளாசும் நெட்டிசன்கள்..! Description: மூடவேண்டியதை மூடாம முகத்தை மறைச்சு என்ன பிரயோஜனம்? பிரபல நடிகையை விளாசும் நெட்டிசன்கள்..!

மூடவேண்டியதை மூடாம முகத்தை மறைச்சு என்ன பிரயோஜனம்? பிரபல நடிகையை விளாசும் நெட்டிசன்கள்..!


மூடவேண்டியதை மூடாம முகத்தை மறைச்சு என்ன பிரயோஜனம்? பிரபல நடிகையை விளாசும் நெட்டிசன்கள்..!

பிரபல நடிகை ஒருவர் தன் முகத்தை மறைத்துக்கொண்டு கவர்ச்சி படம் போட அது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

விஜயோடு நண்பன் படத்தில் சேர்ந்து நடித்து புகழின் உச்சிக்கே போனவர் இலியானா. திரையுலகில் அவருக்கான இடத்தை நழுவ விட்டுவிட்டார். மீண்டும் அந்த இடத்தைப் பிடிக்க சிரத்தையோடு உழைக்கும் இலியானா, சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காக தன் காதலன் ஆண்ட்ரு நிபோனின் உடனான காதலையும் பிரேக் அப் செய்து கொண்டார்.

இலியானா வெயிட் போட்டு குண்டாகிவிட்டதாகவும், அவரது அழகான இடுப்பழகு காணாமல் போய்விட்டதாகவும் சிலர் நக்கல் அடிக்க பதிலுக்கு இலியானா என்ன செய்தார் தெரியுமா? தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடை அணிந்து உடல் முழுக்கத் தெரியும்படி, குளோசப் போட்டோ எடுத்து போட்டிருக்கிறார். இதில் சிக்கென்று இருக்கிறார் இலியானா. இதன் மூலம் தனது இடுப்பழகையும், உடல் அழகையும் காட்டியிருக்கிறார்.

ஆனால் நெட்டிசன்களோ மூட வேண்டியதை மூடாமல் முகத்தை மூடியிருக்கிறீர்களே...என கலாய்க்க, இந்த பதிவு இப்போது வைரலாகி வருகிறது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:

புகைப்படம் 5:

புகைப்படம் 6:


நண்பர்களுடன் பகிர :