மலேசியாவில் முகினுக்கு கிடைத்த வரவேற்பினைப் பாருங்க... செம கொண்டாட்டத்தில் முகின் ஆர்மி..! Description: மலேசியாவில் முகினுக்கு கிடைத்த வரவேற்பினைப் பாருங்க... செம கொண்டாட்டத்தில் முகின் ஆர்மி..!

மலேசியாவில் முகினுக்கு கிடைத்த வரவேற்பினைப் பாருங்க... செம கொண்டாட்டத்தில் முகின் ஆர்மி..!


மலேசியாவில் முகினுக்கு கிடைத்த வரவேற்பினைப் பாருங்க... செம கொண்டாட்டத்தில் முகின் ஆர்மி..!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதன் மூலம் தமிழர்கள் வாழும் பகுதியெல்லாம் ரீச் ஆகிவிட்டார் முகின். மலேசிய நாட்டில் பிரபல பாப் பாடகராக இருந்த முகின் இதனால் தன் வாழ்வின் அடுத்தகட்டத்துக்கும் நகர்ந்துள்ளார்.

பிக்பாஸ் சீசனில் பங்குபெற்றதில் லாஸ்லியா, கவினுடனான காதலால் சர்ச்சையில் சிக்கினார். கவின் பல பெண்களிடம் ஜொல்லு விட்டு சர்ச்சையில் சிக்கினார். சேரனும், அபிராமியும் கூட சர்ச்சையில் சிக்கினர். சித்தப்பு சரவணன், சேரனை ஒருமையில் பேசியும், பெண்களை இடிப்பதற்காகவே பஸ்ஸில் போனேன் என்று சொல்லியும் சர்ச்சையில் சிக்கினார். ஆனால், எவ்வித சர்ச்சையிலும் சிக்காமல் மிக நேர்மையாக விளையாடினார் முகின்.

இந்நிலையில் நேற்று முதன் முதலாக மலேசியாவுக்கு போனார் முகின். அங்கு கூடிநின்ற ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். முகின் ஆர்மியினர் அசத்திய, அசத்தின் முகின் மனம் குளிர்ந்து போனார். இதோ அதன் காணொளி..

காணொளி கீழே...


நண்பர்களுடன் பகிர :