காற்றின் மொழி சீரியலில் வரும் கண்மணியா இவர்? சூப்பரான புகைப்படத்தொகுப்பு இதோ..! Description: காற்றின் மொழி சீரியலில் வரும் கண்மணியா இவர்? சூப்பரான புகைப்படத்தொகுப்பு இதோ..!

காற்றின் மொழி சீரியலில் வரும் கண்மணியா இவர்? சூப்பரான புகைப்படத்தொகுப்பு இதோ..!


காற்றின் மொழி சீரியலில் வரும் கண்மணியா இவர்? சூப்பரான புகைப்படத்தொகுப்பு இதோ..!

விஜய் டிவி என்ன சீரியலை தொட்டாலும் அது பட்டி,தொட்டியெங்கும் ரீச் ஆகிவிடுகிறது. அந்தவகையில், சமீபத்தில் அந்த தொலைக்காட்சி ஆரம்பித்த காற்றின் மொழி சீரியலில் நடிக்கும் கண்மணி(பிரியங்கா ஜெயின்) பற்றி சிலதகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ராஜா ராணி சீரியலில் ஹீரோவாக நடித்த கார்த்திக்(சஞ்சீவ்) இதில் சந்தோஷ் என்னும் பாத்திரத்தில் நடிக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக கண்மணியாக நடிக்கிறார் பிரியங்கா ஜெயின். இந்த பிரியங்கா இதற்கு முன்னர் தெலுங்கில் மெளனராகம் என்னும் பெயரில் ஒளிபரப்பான சீரியலில் அமுலு என்னும் பாத்திரத்தில் ஊமையாக நடித்திருந்தார். இதன் டப்பிங் சீரியல் தான் காற்றின் மொழி. இவ்விரு தொடரிலும் ஊமையாக வரும் பாத்திரத்துக்கு தமிழில் கண்மணி எனவும், தெலுங்கில் அம்முலு எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மும்பையொல் 1993ல் பிறந்த இவர் பெங்களூரில் வாழ்ந்தவர். இப்போது சின்னத்திரையில் பிஸியாகிவிட சென்னையில் செட்டிலாகிவிட்டார். கன்னடத்திலும் சில படங்களில் தலைகட்டி இருக்கும் இவருக்கு, ஒரு சகோதரனும் இருக்கிறார்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:

புகைப்படம் 5:


நண்பர்களுடன் பகிர :