இயக்குனர் சேரன் வீட்டினை பார்த்து ஷாக்கான சாக்‌ஷி, ஷெரின்.. காரணம் ஏன் தெரியுமா? வைரல் காட்சி..! Description: இயக்குனர் சேரன் வீட்டினை பார்த்து ஷாக்கான சாக்‌ஷி, ஷெரின்.. காரணம் ஏன் தெரியுமா? வைரல் காட்சி..!

இயக்குனர் சேரன் வீட்டினை பார்த்து ஷாக்கான சாக்‌ஷி, ஷெரின்.. காரணம் ஏன் தெரியுமா? வைரல் காட்சி..!


இயக்குனர் சேரன் வீட்டினை பார்த்து ஷாக்கான சாக்‌ஷி, ஷெரின்.. காரணம் ஏன் தெரியுமா? வைரல் காட்சி..!

பரபரப்பாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 3 நிறைவு பெற்றுவிட்டது. ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அனைவரும் பார்க்கும் நிகழ்ச்சியாக மாற்றிவிட்டது பிக்பாஸ்.

இப்போது பிக்பாஸ் சீசன் முடிந்து வீட்டுக்குள் இருந்த பிரபலங்கள் தங்கள் வீடுகளுக்கு போய்விட்டனர். இந்த நிலையில் தங்களின் இப்போதைய படங்களையும், பார்ப்பவற்றையும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தங்கள் சோசியல் மீடீயா பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய போது பிக்பாஸ் வீட்டில் ஷாக்சி, ஷெரின், அபிராமி ஆகியோர் பெண்கள் டீமாக சேர்ந்தே செயல்பட்டனர். தங்களின் சுகதுக்கங்களை இவர்கள் தங்களுக்குள் வெளிப்படுத்தவும் செய்தனர்.

இப்போதும் இந்த கூட்டணியில் சாக்‌ஷியும், செரினும் சேர்ந்தே சுற்றுகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளராக இருந்த சேரனின் வீட்டுக்கு போயிருக்கிறார்கள். அப்போது சேரன் வாங்கிக் குவித்திருக்கும் விருதுகளைப் பார்த்து இருவரும் வாயடைத்து போயிருக்கிறார்கள். இதை புகைப்படம், வீடியோவாக எடுத்து இணையத்திலும் போட்டுள்ளார் ஷாக்சி.


நண்பர்களுடன் பகிர :