வித்தியாசமான முறையில் உடற்பயிற்சி செய்த அட்லீயின் மனைவி ப்ரியா... சூப்பரான புகைப்படங்கள் உள்ளே..! Description: வித்தியாசமான முறையில் உடற்பயிற்சி செய்த அட்லீயின் மனைவி ப்ரியா... சூப்பரான புகைப்படங்கள் உள்ளே..!

வித்தியாசமான முறையில் உடற்பயிற்சி செய்த அட்லீயின் மனைவி ப்ரியா... சூப்பரான புகைப்படங்கள் உள்ளே..!


வித்தியாசமான முறையில் உடற்பயிற்சி செய்த அட்லீயின் மனைவி ப்ரியா... சூப்பரான புகைப்படங்கள் உள்ளே..!

தமிழர்களுக்கு எப்படி இட்லி பரிட்யமோ, அதேபோல் திரைப்பிரியர்களுக்கு அட்லி பரிட்சயம். இந்த மனிதர் தொட்டதெல்லாம் ஜெயம் தான். ஆம், இவர் இயக்கிய ராஜாராணி, மெர்சல், தெறி என அனைத்து படங்களுமே மகா ஹிட் அடித்தன.

இதைத் தொடர்ந்து இளைய தளபதி விஜயை வைத்து அட்லி இயக்கி தீபாவளி விருந்தாக வரவிருக்கும் பிகில் படத்துக்கும் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அட்லிக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அவ்வப்போது தன் காதல் மனைவி ப்ரியாவுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிடுவார்.

அண்மையில் அவர் மனைவி உடல்பயிற்சி செய்யும் புகைப்படம் மற்றும் வீடீயோக்களை வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :