ரயில் பெட்டியில் மஞ்சள் நிற சாய்வுகோடு இருப்பது ஏன் தெரியுமா? இத தெரிஞ்சிட்டு ஏறுங்கள்..! Description: ரயில் பெட்டியில் மஞ்சள் நிற சாய்வுகோடு இருப்பது ஏன் தெரியுமா? இத தெரிஞ்சிட்டு ஏறுங்கள்..!

ரயில் பெட்டியில் மஞ்சள் நிற சாய்வுகோடு இருப்பது ஏன் தெரியுமா? இத தெரிஞ்சிட்டு ஏறுங்கள்..!


ரயில் பெட்டியில் மஞ்சள் நிற சாய்வுகோடு இருப்பது ஏன் தெரியுமா? இத தெரிஞ்சிட்டு ஏறுங்கள்..!

ரயில் பெட்டியில் ஏறும் முன் என்றாவது அந்த மஞ்சள் நிறக்கோட்டை கவனித்து இருக்கிறீர்களா? சில பெட்டிகளில் மட்டும் அந்த கோடு இருக்க, பல பெட்டிகளில் அந்த கோடு இல்லையே அது ஏன் தெரியுமா?

இந்தியாவின் முதல் ரயில் போக்குவரத்து சேவை மும்பை_தானே இடையே கொண்டு வரப்பட்டது. அப்போது முதலே, ரயில்வே துறை தொடர்ந்து பலமாற்றங்களை சந்தித்து வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த மஞ்சள் நிறக்கோடு.

.இந்தியாவை பொறுத்தமட்டில் சூப்பர் பாஸ்ட் ரயில்கள் எல்லாம் நீல நிறக்கோடுகளை கொண்டு இருக்கும். இதில் பெரும்பாலானவை முன்பதிவு பெட்டிகளாகவே இருக்கும்.

நீலநிறப் பெட்டியில் உள்ள நான்கு முனைகளுக்கு மேல் உள்ள கடைசி ஜன்னலில் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் இருக்கும். இந்த கோடுகள் இருந்தால் அது முன்பதிவு இல்லாத பெட்டி என்று அர்த்தம். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் இந்த கோடு இருக்காது.


நண்பர்களுடன் பகிர :