அன்று ஒதுக்கப்பட்டவர்... இன்றோ அழகு தேவதை.. தற்போது அனைவரும் பொறாமைப்படும் இடத்தில்..! Description: அன்று ஒதுக்கப்பட்டவர்... இன்றோ அழகு தேவதை.. தற்போது அனைவரும் பொறாமைப்படும் இடத்தில்..!

அன்று ஒதுக்கப்பட்டவர்... இன்றோ அழகு தேவதை.. தற்போது அனைவரும் பொறாமைப்படும் இடத்தில்..!


அன்று ஒதுக்கப்பட்டவர்... இன்றோ அழகு தேவதை.. தற்போது அனைவரும் பொறாமைப்படும் இடத்தில்..!

சின்னத்திரையில் பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரக்‌ஷிதா. இந்த தொடரில் மாநிறம் கூட இல்லாத பெண்ணுக்கு ஏற்படும் திருமணத் தடைகள், சமூகத்தில் நிகழும் புறக்கணிப்பு ஆகியவற்றை மையப்படுத்திய தொடர் அது.

பிரிவோம் சந்திப்போம் தொடரில் சேர்ந்து நடித்த தினேஷை காதலித்து கைபிடித்தார் ரக்‌ஷிதா. அதன் பின்னர் விஜய் டிவியில் இவர் நடித்த சரவணன் மீனாட்சி தொடரில் அனைத்து பாகங்களும் சக்கைப்போடு போட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ரியோ ராஜ் பெரிய திரைக்கு செல்வதால் சரவணன் மீனாட்சி சீரியல் மூன்றாவது பாகம் முடிவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

ரக்‌ஷிதா துவக்கத்தில் மாநிறம் இல்லாமல் டஸ்கி ஸ்கின் நிறத்தில் இருந்ததால் அவருக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தனது விடாமுயற்சியால் இந்த உயரத்தையும் பார்த்து மக்களே பொறாமைப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

இப்போது ரக்‌ஷிதா ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பெங்களூர் மருமகளான இவர் மொத்த ஷாப்பிங்கையும் பெங்களூரிலேயே முடித்து விடுகிறார்.


நண்பர்களுடன் பகிர :