நிஜ வாழ்க்கையில் லொஸ்லியாவுடன் கவின் ஓன்றுசேர வேண்டும்.. ஆசைப்படும் கவின் லொஸ்லியா ஆர்மி..! Description: நிஜ வாழ்க்கையில் லொஸ்லியாவுடன் கவின் ஓன்றுசேர வேண்டும்.. ஆசைப்படும் கவின் லொஸ்லியா ஆர்மி..!

நிஜ வாழ்க்கையில் லொஸ்லியாவுடன் கவின் ஓன்றுசேர வேண்டும்.. ஆசைப்படும் கவின் லொஸ்லியா ஆர்மி..!


நிஜ வாழ்க்கையில் லொஸ்லியாவுடன் கவின் ஓன்றுசேர வேண்டும்.. ஆசைப்படும் கவின் லொஸ்லியா ஆர்மி..!

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் உற்சாகமாகவும், விறு,விறுப்பாகவும் நடந்து முடிந்திருக்கிறது. இந்த சீசனில் அதிகம் பேசுபொருளாக விவாதிக்கப்பட்டது கவின்_லாஸ்லியா காதல் விவகாரம் தான். இப்போது பிக்பாஸ் வீட்டுக்கு வெளியேயும் இதுவே விவாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதிலும் இப்போது பிக்பாஸ் பட்டத்தை வெல்லா விட்டாலும் எங்களின் மனங்களை வென்றவர்கள் லாஸ்லியாவும்_கவினும் தான். என அவர்களுக்கு ஆதரவாக ட்விட்கள் வந்த வண்ணம் இருக்கிறது. நேற்றுகூட இதில் ஒரு அங்கமாக பீப்பில்ஸ் பேசவரட் கவிலியா என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆனது. தொடர்ந்து ட்விட்டர் பக்கம் முழுவதும் லாஸ்லியா, கவினுக்கு ஆதரவாக பதிவுகள் வந்த வண்ணம் இருக்கிறது.

அதில் சிலவற்றை பார்ப்போம். லாஸ்லியா என்பது வார்த்தையல்ல. அது ஒரு உணர்வு. உண்மையாக இருந்த இரு உள்ளங்கள் இருவரும் வாழ்க்கையில் சேர ஆசைப்படுகிறோம்.

அவர்கள் போலியாக எப்போதுமே இருந்ததில்லை. கேமரா முன்பு நடிக்காதவர்கள் கவினும், லாஸ்லியாவும் தான். என்றெல்லாம் ட்விட் மழையில் நனைய வைக்கின்றனர்.


நண்பர்களுடன் பகிர :