பிக்பாஸில் மக்கள் மனதை வென்ற தர்ஷனுக்கு அடித்த மகா மெகா ஜாக்பாட்.. எத்தனை படங்களில் நடிக்கிறார் தெரியுமா? Description: பிக்பாஸில் மக்கள் மனதை வென்ற தர்ஷனுக்கு அடித்த மகா மெகா ஜாக்பாட்.. எத்தனை படங்களில் நடிக்கிறார் தெரியுமா?

பிக்பாஸில் மக்கள் மனதை வென்ற தர்ஷனுக்கு அடித்த மகா மெகா ஜாக்பாட்.. எத்தனை படங்களில் நடிக்கிறார் தெரியுமா?


பிக்பாஸில் மக்கள் மனதை வென்ற தர்ஷனுக்கு அடித்த மகா மெகா ஜாக்பாட்.. எத்தனை படங்களில் நடிக்கிறார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்களில் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று இருந்தவர் தர்ஷன். அவர்தான் ஜெயிப்பார் என பலரும் ஆரூடம் சொன்ன நிலையில், அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இயல்பாகவே ஒரு நாயகனுக்கு உரிய முகத்தோற்றமும், பெண்களை வசீகரிக்கும் முகத்தோற்றமும் கொண்டவராக தர்ஷன் இருக்கிறார்.தர்ஷன் பிக்பாஸ் வீடில் இருந்து வெளியேற்றப்பட்டபோது விஜய் தொலைக்காட்சி மீது நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில் அவரை நடிகரும், பிக்பாஸ் தொகுப்பாளருமான கமலஹாசன் நேரில் அழைத்துப் பேசியதாகவும், இந்தியன் 2 படத்தில் தர்ஷன் கமிட் ஆகியிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த சூழலில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் 3 திரைப்படங்களில் நடிக்க தர்ஷன் கமிட் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரக்கூடும்.


நண்பர்களுடன் பகிர :