பிக்பாஸ்க்கு பின்னர் ரசிகர்களுக்காக தனித்தனியாக நின்று செல்பி எடுத்த லாஸ்லியா.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..! Description: பிக்பாஸ்க்கு பின்னர் ரசிகர்களுக்காக தனித்தனியாக நின்று செல்பி எடுத்த லாஸ்லியா.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

பிக்பாஸ்க்கு பின்னர் ரசிகர்களுக்காக தனித்தனியாக நின்று செல்பி எடுத்த லாஸ்லியா.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!


பிக்பாஸ்க்கு பின்னர் ரசிகர்களுக்காக தனித்தனியாக நின்று செல்பி எடுத்த லாஸ்லியா.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

105 நாட்கள் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று கிரான்ட் பினாலேவுடன் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக முகேன் ராவ் தேர்வு செய்யப்பட்டார்.அது மாத்திரம் அல்ல, கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் பிக்பாஸ் தலைவர் போட்டியாளர்களுடன் சகஜமாகவே பழகினார்.சாண்டியை சிஷ்யா என்று அழைத்தது, முகினை முகென் ஐயா என்று அழைத்தது, மைக் விஷயத்தில் சாண்டி மற்றும் லொஸ்லியாவை கலாய்த்தது என பிக்பாஸும் ஹவுஸ்மேட்ஸ்களுடன் விளையாடினார்.

பிக் பாஸ் வீட்டில் இளஞ்சர்களின் உள்ளதை கவர்ந்த பெண் என்றால் அது லொஸ்லியா தான் இருக்கும். அவரின் அழகான தோற்றமும், குறும்பு செயல்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ஓரிரு நாட்களில் அவருக்காக சமூகவலைதளத்தில் ஆர்மிகள் உருவானது. ஆரம்பத்தில் யாரிடமும் அவ்வளவாக பேசாத லொஸ்லியா ஒரு புரியாத புதிராகவே காணப்பட்டார்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல லொஸ்லியாவின் உண்மையான முகம் வெளியே வரத்தொடங்கியது. இவர் பெரிய சர்ச்சையில் சிக்க வில்லை என்றாலும் இவருக்கு சாக்க்ஷிக்கும் கவின் விஷயத்தில் கொஞ்சம் முட்டிக்கொண்டே இருந்தது.

இந்நிலையில் பிக் பாஸ் பினாலேவில் மக்களின் வாக்கு அடிப்படியில் 3ஆம் இடத்தினை இவர் பிடித்திருந்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் ரசிகர்களுடன் தனித்தனியாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். இப்போது ரசிகர்கள் அதனை இணையத்தில் தீயாய் பரப்பி வருகின்றனர்.

புகைப்பட தொகுப்பு கீழே...

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:

புகைப்படம் 5:

புகைப்படம் 7:


நண்பர்களுடன் பகிர :