பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ண மூர்த்தி மரணம்... படப்பிடிப்பின் போது நடந்த சோகம்..! Description: பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ண மூர்த்தி மரணம்... படப்பிடிப்பின் போது நடந்த சோகம்..!

பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ண மூர்த்தி மரணம்... படப்பிடிப்பின் போது நடந்த சோகம்..!


பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ண மூர்த்தி மரணம்... படப்பிடிப்பின் போது நடந்த சோகம்..!

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகரான கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் இன்று காலை மரணமடைந்தார்.

வடிவேலு குழுவுடன் சேர்ந்து பல படங்களில் நகைச்சுவை நடிகராக இருந்தவர் கிருஷ்ணமூர்த்தி, மேலும் சினிமாவில் புரொடக்ஷன் மேனேஜராகவும் பணியாற்றியுள்ளார்.

வடிவேலுவிடம் ஓசாமா பின்லேடனின் அட்ரஸை கேட்கும் நசைச்சுவை மூலம் மிகவும் பிரபல மடைந்தவர் கிருஷ்ணமூர்த்தி. பாலாவின் நான் கடவுள் படத்தில் முக்கிய கதாபத்திரத்திலும், மேலும் பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார்.

அவர் இன்று காலை 4:30 மணிக்கு குமளியில் நடந்த படப்பிடிப்பின் போது அவர் மரணமடைந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இவருக்கு மகேஷ்வரி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். பெரிய பையன் பெயர் பிரஷாந்த், கார் ரேஸரா இருக்கிறாரார். கேமராமேன் ஆகவேண்டும் என்பது இவரின் ஆசையாம். இரண்டாவது பையன் கெளதம் இயக்குநர் ஆகவேண்டும் என்ற ஆசையாம்.


நண்பர்களுடன் பகிர :