அந்த 8 பேரும் எப்படி என்னை கொடுமைப்படுத்தினார்கள்? காணொளி பகிர்ந்த மதுமிதா..! Description: அந்த 8 பேரும் எப்படி என்னை கொடுமைப்படுத்தினார்கள்? காணொளி பகிர்ந்த மதுமிதா..!

அந்த 8 பேரும் எப்படி என்னை கொடுமைப்படுத்தினார்கள்? காணொளி பகிர்ந்த மதுமிதா..!


அந்த 8 பேரும் எப்படி என்னை கொடுமைப்படுத்தினார்கள்? காணொளி பகிர்ந்த மதுமிதா..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்பது இன்று மாலை தெரியவரும் நிலையில் மதுமிதாவின் காணொளி ஓன்று பரப்பப்பட்டு வருகின்றது.

சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் மது கூறிய கருத்து சரி என்ற வாதத்தினால் போட்டியாளர்களின் கோபத்திற்கு ஆளாகி, அதிக மனஉளைச்சலால் தற்கொலை செய்ய முயற்சித்தார்.

அதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதன்பின் சில தினங்களுக்கு முன்பு தனது கையில் அறுத்துக்கொண்ட காயத்தினையும், புகைப்படமாகவும் மற்றும் பல ஊடகங்களுக்கு நேர்காணலும் கொடுத்திருந்தார்.

தற்போது 8பேர் எப்படி ragging பண்ணுவாங்க? என்று கேட்பவர்களுக்கு இந்த video சமர்பணம். இது Trailer மட்டுமே . Main picture காண்பிக்கப்படவில்லை. பார்த்தால் நம கண்களும் கண்ணீர் குலமாய் மாறும்... என்று காணொளியினை வெளியிட்டுள்ளார். இது madhumithamoses என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு, மதுமிதா ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.


நண்பர்களுடன் பகிர :