நடிகர் முரளியின் இரண்டாவது மகனா இது..? யாரும் பாத்திராத புகைப்படம்..! Description: நடிகர் முரளியின் இரண்டாவது மகனா இது..? யாரும் பாத்திராத புகைப்படம்..!

நடிகர் முரளியின் இரண்டாவது மகனா இது..? யாரும் பாத்திராத புகைப்படம்..!


 நடிகர் முரளியின் இரண்டாவது மகனா இது..? யாரும் பாத்திராத புகைப்படம்..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி கடந்த 2010 ஆம் ஆண்டு மாரடைப்பால் இவர் காலமானார்.





1964 ல் பெங்களூரில் பிறந்த நடிகர் முரளியின் தந்தை சித்தலிங்கயா கன்னட சினிமா தயாரிப்பாளர் ஆவார் தமிழில் பூவிலங்கு எனும் படத்தின் மூலம் அறிமுகம் ஆன முரளி 600 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.





1987 இல் ஷோபா என்ற பெண்ணை திருமணம் செய்த முரளிக்கு அதர்வா,ஆகாஷ் என்ற இரு மகன்களும் காவியா என்ற மகளும் உள்ளனர் .

கடந்த 2010 இல் அதர்வா பாணா காத்தாடி என்ற படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதுவே நடிகர் முரளி நடித்த கடைசி படம்.

நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷின் புகைப்படம் இதுதான்.

புகைப்படம் 1:





புகைப்படம் 2:






நண்பர்களுடன் பகிர :