சாக்கடையில் தொப்புள் கொடியுடன் மீட்டெடுத்த குழந்தை... ஓராண்டு நிறைவு..! குழந்தை சுதந்திரத்திற்காக ஏங்கும் நடிகை... உருக வைக்கும் பாச பதிவு! Description: சாக்கடையில் தொப்புள் கொடியுடன் மீட்டெடுத்த குழந்தை... ஓராண்டு நிறைவு..! குழந்தை சுதந்திரத்திற்காக ஏங்கும் நடிகை... உருக வைக்கும் பாச பதிவு!

சாக்கடையில் தொப்புள் கொடியுடன் மீட்டெடுத்த குழந்தை... ஓராண்டு நிறைவு..! குழந்தை சுதந்திரத்திற்காக ஏங்கும் நடிகை... உருக வைக்கும் பாச பதிவு!


சாக்கடையில் தொப்புள் கொடியுடன் மீட்டெடுத்த குழந்தை... ஓராண்டு நிறைவு..! குழந்தை  சுதந்திரத்திற்காக ஏங்கும் நடிகை... உருக வைக்கும் பாச பதிவு!

சுதந்திரம் எனும் குழந்தைக்காக பிரபல நடிகை கீதா ஏங்கிக் கொண்டிருக்கிறார். தன்னைத்தேடி சுதந்திரம் ஒருநாள் வருவாள் என்று காத்திருக்கிறார்.இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்

பிரபல நடிகையான கீதா சென்னை வளசரவாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை ஒன்றிலிருந்து பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தை ஒன்றை தொப்புள் கொடியுடன் கண்டெடுத்தார். திருமணம் முடிந்த கீதாவின் மகளுக்கு குழந்தை இல்லை.

இதனால் அந்த குழந்தையை தானே வளர்க்க ஆசைப்பட்டார் கீதா. ஆனால் அதற்கு சட்டப்படி இடம் இல்லாததால் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தார்.அந்த இடைப்பட்ட நேரத்தில் அந்த குழந்தைக்கு சுதந்திரம் என்று பெயர் வைத்து அன்போடு கொஞ்சி மகிழ்ந்தார்.

அரசு காப்பகத்தில் இருந்த சுதந்திடம் தத்தெடுப்பு முன்னுரிமையின் அடிப்படையில் வேறொரு தம்பதிக்கு தத்து கொட்டுக்கப்பட்டது. இதனிடையில் நடிகை கீதாவுக்கு அவர் சேவையை பாராட்டும் வகையில் அந்த குழந்தை பிறந்த அரசு மறுத்துவமனையிலேயே வேலையும் வழங்கப்பட்டது.

அங்கு இப்போது வேலை செய்யும் கீதா தான் வளர்த்த சுதந்திரம் என்றாவது ஒருநாள் தன்னை தேடி வருவாள் எனும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்


நண்பர்களுடன் பகிர :