பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின் இப்போது என்ன செய்கிறார்? மகிழ்ச்சியில் கவின் ரசிகர்கள்.. லீக்கான வீடியோ..! Description: பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின் இப்போது என்ன செய்கிறார்? மகிழ்ச்சியில் கவின் ரசிகர்கள்.. லீக்கான வீடியோ..!

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின் இப்போது என்ன செய்கிறார்? மகிழ்ச்சியில் கவின் ரசிகர்கள்.. லீக்கான வீடியோ..!


பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின் இப்போது என்ன செய்கிறார்? மகிழ்ச்சியில் கவின் ரசிகர்கள்.. லீக்கான வீடியோ..!

பிக்பாஸ் வீட்டில் அதிக அளவில் சர்ச்சையில் சிக்கியவராக இருந்தார் கவின். சாக்‌ஷி, லாஸ்லியா என ஒரே நேரத்தில் பல பெண்கள் மீது காதல் வயப்பட்டு சர்ச்சையில் சிக்கினார் கவின். இதனிடையில் பிக்பாஸ் கொடுத்த 5 லட்ச ரூபாய் ஆபரை ஏற்றுக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்

கவின் பிக்பாஸ் வீட்டில் இருந்த போதே அவரது தாயார் உள்ளிட்ட குடும்பத்தினரை சீட்டு கம்பெனி நடத்தி மோசடி செய்ததாக கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து கவின் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் முதலில் தன் அம்மாவை ஜாமினில் எடுத்தார். இதேபோல் தன் அம்மாவிடம் ஏமாந்த பணம் 29 லட்சத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பதாகவும் உறுதி கொடுத்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கவின் தன் நண்பர்களும் செம ஜாலியாக ஊர் சுற்றும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடீயோவைப் பாருங்கள்...

புகைப்படம் :

வீடியோ :


நண்பர்களுடன் பகிர :