இளையதளபதியின் பாட்டுக்கு வெறித்தனமாக ஆடிய தர்ஷன்.. விஜய் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய அழகிய காணொளி..! Description: இளையதளபதியின் பாட்டுக்கு வெறித்தனமாக ஆடிய தர்ஷன்.. விஜய் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய அழகிய காணொளி..!

இளையதளபதியின் பாட்டுக்கு வெறித்தனமாக ஆடிய தர்ஷன்.. விஜய் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய அழகிய காணொளி..!


இளையதளபதியின் பாட்டுக்கு வெறித்தனமாக ஆடிய தர்ஷன்.. விஜய் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய அழகிய காணொளி..!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு கொண்டதன் மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் ரீச் ஆனவர் தர்ஷன். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் விஜய் படப்பாடலுக்கு அவர் ஆடி வீடீயோ வெளியிட்டு இருக்கிறார். இது இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் மிகவும் சிறப்பாக விளையாடிய தர்ஷன் தான் டைட்டில் வின்னர் ஆவார் என்றே பலௌம் ஆரூடம் சொன்னார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில் வாக்குகள் அடிப்படையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டார். தர்ஷனின் ஆதரவு முகினுக்கு இருப்பதால் இப்போது அவரது ரசிகர்களும் முகினை ஆதரிக்கத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தர்ஷன் திருமலை படத்தில் விஜயும், ராகவா லாரன்ஸ்ம் ஆடிய தாம் தக்க தீம் தக்க பாடலுக்கு வெறித்தனமாக ஆட்டம் போட்டிருக்கிறார்.

இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் அடடே தர்ஷனும் தளபதி பேனா என கொண்டாடி வருகின்றனர். இணையத்தில் இந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :