இந்த குழந்தைகள் படுத்துறங்குவது எங்கே தெரியுமா?... கண் கலங்க வைக்கும் காட்சி..! Description: இந்த குழந்தைகள் படுத்துறங்குவது எங்கே தெரியுமா?... கண் கலங்க வைக்கும் காட்சி..!

இந்த குழந்தைகள் படுத்துறங்குவது எங்கே தெரியுமா?... கண் கலங்க வைக்கும் காட்சி..!


இந்த குழந்தைகள் படுத்துறங்குவது எங்கே தெரியுமா?... கண் கலங்க வைக்கும் காட்சி..!

இந்தியா மக்கள் தொகையில் உலகத்தில் இரண்டாம் இடம் வகிக்கும் நாடு. இருந்தாலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் அடித்தட்டு மக்கள் இந்தியாவில் அதிகமாகவே காணப்படுகின்றனர். தற்போது இணையத்தில் சில புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வைரலாகி வருகின்றது.

இந்த புகைப்படங்கள் மும்பை மாநகரத்தில் நன்கு கொட்டும் மழையில் சாலை ஒரத்தில் ஈரத்தில் படுத்துறங்கும் குழந்தைகளின் புகைப்படம்தான் அது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் இம்மாதிரியான குழந்தைகள் வறுமையால் கஷ்டத்தினை அனுபவித்துக்கொண்டு தான் வருகின்றனர்.

அந்த காணொளியில் மழை பெய்து கொண்டிருக்கும் போது ஒரு சிறுவன் மேலேயும், மற்றொரு சிறுவன் கீழேயும் படுத்து உறங்கி கொண்டிருகின்றனர். அதிலும் கீழே தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.இந்த வறுமையை போக்குவதற்கு கடினமாக உழைப்போம் என்ற கருத்துடன் குறித்த இந்த வீடியோ காட்சி இணையத்தில் தீயாய் பரவிவருகின்றது.

வீடியோ இணைப்பு கீழே..


நண்பர்களுடன் பகிர :