தாய்மண்ணை பெருமைபடுத்தி வீட்டீர்கள்... பாராட்டித் தள்ளிய நடிகைகள்.. தர்ஷனை வாழ்த்தி தள்ளிய நடிகைகள் யார் தெரியுமா? Description: தாய்மண்ணை பெருமைபடுத்தி வீட்டீர்கள்... பாராட்டித் தள்ளிய நடிகைகள்.. தர்ஷனை வாழ்த்தி தள்ளிய நடிகைகள் யார் தெரியுமா?

தாய்மண்ணை பெருமைபடுத்தி வீட்டீர்கள்... பாராட்டித் தள்ளிய நடிகைகள்.. தர்ஷனை வாழ்த்தி தள்ளிய நடிகைகள் யார் தெரியுமா?


தாய்மண்ணை பெருமைபடுத்தி வீட்டீர்கள்... பாராட்டித் தள்ளிய நடிகைகள்.. தர்ஷனை வாழ்த்தி தள்ளிய நடிகைகள் யார் தெரியுமா?

பிக்பாஸ் முதல் இரு சீசன்களுக்கும் கொஞ்சமும் குறைவு இல்லாமல் சீசன் மூன்று உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. யார் வெற்றி பெறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் மொத்த தமிழகமும் காத்து கிடக்கிறது. இப்படியான சூழலில் பிக்பாஸ் இறுதிப்போட்டிகு செல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தர்ஷனும் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸில் வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்த்த சேரன் யாரும் எதிர்பார்க்காத நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். தர்ஷனும் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து பிக்பாஸை நெட்டிசன்கல் வறுத்து எடுத்தனர்.

இந்நிலையில் பிரபல நடிகைகள் தர்ஷனை வாழ்த்தி பதிவிட்டுள்ளனர்.

அதில் பிரபல நடிகை ஆர்த்தி, ‘’ரொம்ப கொண்டாடப்படும்போதே நினைத்தேன். மக்களால் போற்றப்படுபவர்கள் பிக்பாஸ் தமிழில் எலிமினேட் செய்யப்படுவார்கள்.”என தன் ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ளார்.

இதேபோல் தேவர்மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாகி இன்று முண்ணனி சீரியல் நடிகையாக உள்ள நீலிமா, ‘’நீங்கதான் பிக்பாஸ் டைட்டில் வின்னர். உங்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது’’என பதிவிட்டுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :