எரும சாணி புகழ் ஹரிஜாவின் மாப்பிள்ளை இவர்தான்! வாரே வாவ்.. அழகுச்செல்லத்துக்கு ஜோடி இவரா? Description: எரும சாணி புகழ் ஹரிஜாவின் மாப்பிள்ளை இவர்தான்! வாரே வாவ்.. அழகுச்செல்லத்துக்கு ஜோடி இவரா?

எரும சாணி புகழ் ஹரிஜாவின் மாப்பிள்ளை இவர்தான்! வாரே வாவ்.. அழகுச்செல்லத்துக்கு ஜோடி இவரா?


எரும சாணி புகழ் ஹரிஜாவின் மாப்பிள்ளை இவர்தான்! வாரே வாவ்.. அழகுச்செல்லத்துக்கு ஜோடி இவரா?

யு டியூப்பில் இன்று பலரும் வெகு சீக்கிரத்திலேயே பிரபலமாகி விடுகின்றனர். அப்படி பிரபலமானவர்களில் ஒருவர் தான் ஹரிஜா. எரும சாணி என்னும் யூடியூப் மூலம் பிரபலமானவர் இவர்.

அதிலும் ஹரிஜா அதில் நாயகனாக நடிக்கும் விஜயை பார்த்து போடா எரும சாணி கிறுக்கு பயலே என பேசும் வசனம் ரொம்ப பேமஸ்.

இந்த சேனல் அதிகம் பேரால் சப்ச்கிரைப் செய்யப்பட்டு அடிக்கடி பார்க்க கூடியதாகவும் இருக்கிறது. இந்த ஹரிஜா அமர் ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இப்போது ஹரிஜா ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்னும் திரைப்படத்திலும் லீடு ரோலில் நடித்துவருகிறார். அவரது திருமண புகைப்படங்கள் இதோ...

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:


நண்பர்களுடன் பகிர :