லாஸ்லியாவுக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்... பெருமைபடும் இலங்கை மக்கள்... அவர் பெயர் எங்கு இடம் பிடித்தது தெரியுமா? Description: லாஸ்லியாவுக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்... பெருமைபடும் இலங்கை மக்கள்... அவர் பெயர் எங்கு இடம் பிடித்தது தெரியுமா?

லாஸ்லியாவுக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்... பெருமைபடும் இலங்கை மக்கள்... அவர் பெயர் எங்கு இடம் பிடித்தது தெரியுமா?


லாஸ்லியாவுக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்... பெருமைபடும் இலங்கை மக்கள்... அவர் பெயர் எங்கு இடம் பிடித்தது தெரியுமா?

பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்ததிலேயே துவக்கத்தில் அதிக செல்வாக்கு உள்ள நபராக இருந்தவர் லாஸ்லியா. ஊர் கோயில் திருவிழாவுக்கு லாஸ்லியா படம் போட்டு போஸ்டர் அடிக்கும் அளவுக்கு ரசிகர்கள் இருந்தனர்.

லாஸ்லியா கட் அவுட்க்கு பாலாபிசேகமும் செய்தனர். கவினுடனான காதல், சேரனை நடத்திய விதம் என தன் பெயரை வெகுவாக டேமேஜ் செய்து கொண்டார் லாஸ்லியா.

இந்த சூழலில் பிக்பாஸில் சமீபகாலமாக மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்று இருந்த சேரன், தர்ஷன் ஆகியோர் கடந்த இருவாரங்களில் வரிசையாக வெளியேற்றப்பட்டனர்.

இது சக போட்டியாளர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தினாலும், பிக்பாஸின் நம்பகத்தன்மையையே நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இப்போது லாஸ்லியாவுக்கு பிக்பாஸ் வெற்றிக்கு முன்பே, சூப்பர் வெற்றி ஒன்று கிடைத்துள்ளது.

அது என்ன என்கிறீர்களா? இலங்கை பெண் லாஸ்லியாவின் பெயர் விக்கிபீடியா தேடல் சுட்டியில் இடம்பிடித்துள்ளது, இதை இலங்கை வாசிகள் மற்றும் லாஸ்லியா ஆர்மியினர் கொண்டாடி வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :