தள்ளாடும் வயதில் மூதாட்டிக்கு அடித்த ஜாக்பாட்... படிச்சுப் பாருங்க... அப்படியே ஷாக் ஆகிடுவீங்க..! Description: தள்ளாடும் வயதில் மூதாட்டிக்கு அடித்த ஜாக்பாட்... படிச்சுப் பாருங்க... அப்படியே ஷாக் ஆகிடுவீங்க..!

தள்ளாடும் வயதில் மூதாட்டிக்கு அடித்த ஜாக்பாட்... படிச்சுப் பாருங்க... அப்படியே ஷாக் ஆகிடுவீங்க..!


தள்ளாடும் வயதில் மூதாட்டிக்கு அடித்த ஜாக்பாட்... படிச்சுப் பாருங்க... அப்படியே ஷாக் ஆகிடுவீங்க..!

ஒரு மனிதனுக்கு எப்போது நல்ல நேரம் வரும் என யாருக்கும் தெரியாது. கொடுக்குற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பார்கள். அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

பிரான்ஸ் நாட்டில், காம்பிக்னே பகுதியில் 90 வயதான மூதாட்டி ஒருவர் தனிமையில் வசித்து வந்தார். இவர் 1960ல் கட்டப்பட்ட தன் பழமையான வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து அதே நகரில் உள்ள ஒரு ஏல நிறுவனத்தையும் அணுகினார். அவர்கள் மூதாட்டியின் வீட்டுக்குப்போய், அங்கு இருந்த அலங்காரப் பொருள்கள், மரச்சாமான்களை ஆய்வு செய்தனர்.

அப்போது தான் வீட்டில் சமையலறையில் ஒரு பழமையான ஓவியம் இருப்பதைக் கண்டுபிடித்தனர். ஆனால் மூதாட்டிக்கு அதன் முக்கியத்துவம் தெரியவில்லை. அந்த ஓவியத்தை, ஏல நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர். அதில் அந்த ஓவியத்தை 13ம் நூற்றாண்டில் இத்தாலிய ஓவியரான சிமாய்ப்பூ வரைந்தது தெரிய வந்தது.

இந்த ஓவியத்தின் மதிப்பு 6 மில்லியன் யூரோ. அதாவது இதை இலங்கை மதிப்பில் சொன்னால் 1,19,35,38,276 ருபாய். வரும் அக்டோபர் 27ம் தேதி இதை ஏலத்தில் விற்க முடிவு செய்திருக்கிறார் மூதாட்டி.

கொடுக்குற தெய்வம் கூரையை பிய்ச்சுகிட்டு கொடுக்கும்கிறது இதுதானா?


நண்பர்களுடன் பகிர :