30 கோடி பட்ஜெட்டில் தயாராகும் சரவணா ஷ்டோர்ஸ் சரவண அருளின் திரைப்படம்.. ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க..! Description: 30 கோடி பட்ஜெட்டில் தயாராகும் சரவணா ஷ்டோர்ஸ் சரவண அருளின் திரைப்படம்.. ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க..!

30 கோடி பட்ஜெட்டில் தயாராகும் சரவணா ஷ்டோர்ஸ் சரவண அருளின் திரைப்படம்.. ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க..!


30 கோடி பட்ஜெட்டில் தயாராகும் சரவணா ஷ்டோர்ஸ் சரவண அருளின் திரைப்படம்.. ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க..!

சரவண அருளின் பெயரை வேண்டுமானால் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவரை பட்டி,தொட்டியெங்கும் தெரியும். முன்பெல்லாம் கடை விளம்பரங்களிலும் நடிகர்களே நடித்து வந்தனர். ஆனால் தன் கடை விளம்பரத்தில் தானே நடித்து புரட்சி செய்தார் சரவண அருள்.

இவரது மகளுக்கே சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்துவிட்டது. ஆனால் மனிதர் யூத்புல்லாக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். அதிலும் இவர் ஆட இவருக்கு இருபக்கத்திலும் சேர்ந்து தமன்னாவும், ஹன்சிகாவும் ஆட்டம் போட்டனர்.

இவரது கடை விளம்பரங்களை எடுக்கும் ஜோடி, ஜெர்ரி என்னும் இரட்டை இயக்குனர்கள் இப்போது சரவண அருளுக்காக ஒரு கதை ரெடி செய்துள்ளனர். இதில் ஸ்கிரிப்ட் ரெடியான கேப்பில், ஒரு விளம்பரப்படத்திலும் தீபாவளியை கணக்கு செய்து நடித்திருக்கிறார் அருள்.

சரவண அருள் நடிக்கும் இந்த படத்திற்கு ஹீரோயினாக நடிக்க தமன்னாவிடம் கேட்டிருக்கிறார்கள். அவர் மறுப்பு ஏதும் சொல்லாத நிலையில் தமன்னாதான் ஜோடியாக நடிக்கிறார் என அண்ணாச்சி கடையை சுற்றி பேசிக் கொள்கிறார்கள்.


நண்பர்களுடன் பகிர :