நேர்மை தவறாத கவின்... அம்மாவை ஜாமீனில் எடுத்த பின் என்ன கூறினார் தெரியுமா? Description: நேர்மை தவறாத கவின்... அம்மாவை ஜாமீனில் எடுத்த பின் என்ன கூறினார் தெரியுமா?

நேர்மை தவறாத கவின்... அம்மாவை ஜாமீனில் எடுத்த பின் என்ன கூறினார் தெரியுமா?


நேர்மை தவறாத கவின்...  அம்மாவை ஜாமீனில் எடுத்த பின் என்ன கூறினார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் அதிக விமர்சனத்துக்கு உள்ளானவராக இருந்தார் கவின். ஒரே நேரத்தில் லாஸ்லியா, சாக்‌ஷி என அவர் ஜொல்லியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.பிக்பாஸ் வீட்டில் சாதுர்யமாக விளையாடிய கவின் பிக்பாஸ் கொடுத்த 5 லட்சரூபய் ஆபரை ஏற்றுக் கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டில் கவின் இருந்த போதே அவரது தாயார் சீட்டு கம்பெனி மோசடி வழக்கு ஒன்றில் கைதானார். இதில் கவின் குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

இவர்களுக்கு எதிராக 31 பெண்கள் சாட்சி சொன்ன நிலையில் கவினின் அம்மா உட்பட குற்றம் சாட்டப்பட்ட பெண்களுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர். அப்போது கவின் பிக்பாஸ் வீட்டில் இருந்தார்.

இதனிடையில் கடந்த வியாழக்கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து 5 லட்ச ரூபாய் பணத்தோடு வெளியே வந்த கவின், உடனே தன் அம்மா, பாட்டியை ஜாமீனில் எடுத்துள்ளார்.

இதேபோல் தங்கள் சீட்டு கம்பெனியில் பணம் போட்டு ஏமாந்தவர்களுக்கும் தான் விரைவில் செட்டில் செய்து விடுவதாகவும் கூறியுள்ளார் கவின்.


நண்பர்களுடன் பகிர :