நகைச்சுவை நடிகர் கிங் காங்கிற்கு இவ்வளவு அழகான குடும்பமா? – அழகான இரு குழந்தைகள்! புகைப்படம் உள்ளே..! Description: நகைச்சுவை நடிகர் கிங் காங்கிற்கு இவ்வளவு அழகான குடும்பமா? – அழகான இரு குழந்தைகள்! புகைப்படம் உள்ளே..!

நகைச்சுவை நடிகர் கிங் காங்கிற்கு இவ்வளவு அழகான குடும்பமா? – அழகான இரு குழந்தைகள்! புகைப்படம் உள்ளே..!


நகைச்சுவை நடிகர் கிங் காங்கிற்கு இவ்வளவு அழகான குடும்பமா? – அழகான இரு குழந்தைகள்! புகைப்படம் உள்ளே..!

நகைச்சுவை நடிகர் கிங்காங் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர். அது சைஸ்க்கு அது எவ்வளவு ரத்தம் குடிச்சிருக்கு பாருங்க என வடிவேலுவோடு இவர் செய்யும் காமெடி ரொம்ப பிரபலம். இதேபோல் 1990 காலக்கட்டங்களில் செந்தில், கவுண்டமணியோடு சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் காமெடி நடிகர் கிங்காங்.

அவரது மிகப்பெரிய நல்ல நேரம் தனது முதல் படமான அதிசயப்பிறவியிலேயே அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோடு சேர்ந்து நடித்திருப்பார். அதில் இவர் ஆடிய பிரேக் டான்ஸ் மிகவும் வரவேற்பைப் பெற்றது. தமிழ், கன்னடம், தெழுங்கு உள்பட 5 மொழிகளில் 300க்கும் அதிகமான படங்களில் நடித்துவரும் கிங்காங் மேடை கலைஞராகவும் இருக்கிறார்.

. சினிமாவிலும் தேசிய விருது வரை வாங்கியிருக்கும் கிங்காங் கெளரவ டாக்டர் பட்டமும் வாங்கியிருக்கிறார் என்பது பலரும் அறியாத செய்தி.

பிரபுதேவா இயக்கி, விஜய் நடித்த போக்கிரி படம் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆகி கலக்கி வரும் கிங்காங்க்கும் கலா என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இதோ அவரின் அழகான குடும்பத்தைப் பாருங்கள்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:


நண்பர்களுடன் பகிர :