பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் இயக்குனர் சேரனுக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்! அவரே கூறியுள்ளார் என்னனு தெரியுமா? Description: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் இயக்குனர் சேரனுக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்! அவரே கூறியுள்ளார் என்னனு தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் இயக்குனர் சேரனுக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்! அவரே கூறியுள்ளார் என்னனு தெரியுமா?


பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் இயக்குனர் சேரனுக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்! அவரே கூறியுள்ளார் என்னனு தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் அனைவரது மனதையும் ஈர்த்தவராக இருந்தவர் இயக்குனர் சேரன் தான். 90 நாள் விளையாடிய அவர் கடந்த ஞாயிறு எவிஷன் முறையில் வெளியேற்றப்பட்டார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் குடும்பத்தின் மூத்தவராக இருந்து வழிகாட்டிய சேரனுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்தது.

மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தவர்கள் எல்லாம் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது சேரனை வெளியேற்றியதில் மக்களும் கொஞ்சம் காண்ட் ஆகினர். இந்நிலையில் சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் தன் ரசிகர்களுக்கு நன்றிதெரிவித்து ட்வ்ட்டரில் போட்டிருக்கிறார்.

அதற்கு இயக்குனர் தனஞ்சயன் வெல்கம்பேக் சேரன் சார். நீங்க உங்களுடைய முழு முயற்சியைக் கொடுத்தீங்க. எனது வாழ்த்துகள். உங்களுக்கான அடுத்த பணி காத்திருக்கிறது’’என போட்டிருக்கிறார்.

இதற்கு பதில் சொல்லியிருக்கும் சேரன் ‘’நானும் திரும்பி பார்க்கிறேன். நான் சொன்னதுபோல் என்னால் இருக்க முடிந்ததா? இருந்தேனா என..என்னைப் பொறுத்தவரை வெற்றி, தோல்வி தாண்டி இது புது அனுபவம். இவ்வுலகில் நாம் நாமாக இருப்பது கடினம். வாழ்க்கைச்சூழல் நம்மை வாழ விடாது. வாழ முடிந்தால் நாம் அதிர்ஷ்டசாமி. நான் பாக்யம் செய்தவன்..என போட்டுள்ளார். மேலும் இயக்குனர் தனஞ்செயனுக்கு நன்றி சொன்னவர், அடுத்தகட்ட பணிக்கு தயாராக உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :