பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் தீயாய் பரவும் கவீன் குறும்படம்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்! Description: பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் தீயாய் பரவும் கவீன் குறும்படம்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் தீயாய் பரவும் கவீன் குறும்படம்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!


பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் தீயாய் பரவும் கவீன் குறும்படம்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

தொடர்ந்து எதிர்மறை விமர்சனங்களையே பெற்றாலும் கவினுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் படையும் இருந்தது. ஒரே நேரத்தில் மூன்று பெண்களிடம் ஜொள்ளு விட்டு காதல் மன்னனாகவே வலம் வந்த கவின் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்ததுமே பலரும் ஷாக்காகினர்.

பிக்பாஸ் முதல் இரு சீசன்களுக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் டாப்கியரில் சென்று கொண்டிருந்தது சீசன் 3. இந்நிலையில் தான் பிக்பாஸின் ஆபருக்கு ஒகே சொல்லி 5 லட்ச ரூபாயுடன் விடை பெற்றார் கவின். இந்நிலையில் இதுதொடர்பாக ஒரு குறும்படம் வெளியாகி உள்ளது. அதில் பாட்டு மூலமே சாண்டிக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார் கவின்.

இந்த பாடல் இப்போது வைரலாகி வருகிறது. நான் போன பின்னும் நீ வாழ வேண்டும் பாடலை அப்படியே சாண்டிக்காக உல்டா செய்து அசரவைத்துள்ளார் கவின்..

இதோ அந்த காணொளி..கேட்டு மகிழுங்கள். கவினின் திறமையை நீங்களும் மெச்சுவீர்கள்.


நண்பர்களுடன் பகிர :