அடேங்கப்பா...இப்படியெல்லாமா போஸ் கொடுக்குறது? இதுக்கு ட்ரஸ் போடாமலே போட்டோ எடுக்கலாம்... நடிகையை விலாசும் ரசிகர்கள்..! Description: அடேங்கப்பா...இப்படியெல்லாமா போஸ் கொடுக்குறது? இதுக்கு ட்ரஸ் போடாமலே போட்டோ எடுக்கலாம்... நடிகையை விலாசும் ரசிகர்கள்..!

அடேங்கப்பா...இப்படியெல்லாமா போஸ் கொடுக்குறது? இதுக்கு ட்ரஸ் போடாமலே போட்டோ எடுக்கலாம்... நடிகையை விலாசும் ரசிகர்கள்..!


அடேங்கப்பா...இப்படியெல்லாமா போஸ் கொடுக்குறது? இதுக்கு ட்ரஸ் போடாமலே போட்டோ எடுக்கலாம்... நடிகையை விலாசும் ரசிகர்கள்..!

பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தேவுக்கு பெரிய ரசிகர்படை உண்டு. பாலிவுட்டில் சிறந்த நடிகையாக கொண்டாடப்படுபவர். ரஜினியின் கபாலி படத்தில் நாயகியாக நடித்தவர். ஹாலிவுட்டில் தி வெட்டிங் ஹெஸ்ட் படத்திலும் நடித்து வருகிறார்.

அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய ராதிகா ஆப்தே, ‘’4 வருசத்துக்கு முன்னாடி எந்த பாத்திரம் கிடைச்சாலும் நடிச்சுருப்பேன். இப்போல்லாம் அப்படியில்ல. ஒரேமாதிரியான கதாபாத்திரம், வலு இல்லாத பாத்திரங்களை தவித்து விடுகிறேன். ‘ என்றெல்லாம் சொன்ன இவர், அடிக்கடி தன் ஏடாகூட படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இதோ மிக அண்மையில் ரசிகர்களை சுண்டி இழுக்க அவர் வெளியிட்ட படங்களை பாருங்களேன்...இதுக்கு டிரெஸ்ஸே போடாமல் போஸ் கொடுத்திருக்கலாம் என கமெண்ட் செய்துள்ளனர் அவரது ரசிகர்கள்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:


நண்பர்களுடன் பகிர :