சிங்களத்து சின்ன மைனாவோடு கவினுக்கு டும்..டும்..டும்.. இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ...! Description: சிங்களத்து சின்ன மைனாவோடு கவினுக்கு டும்..டும்..டும்.. இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ...!

சிங்களத்து சின்ன மைனாவோடு கவினுக்கு டும்..டும்..டும்.. இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ...!


சிங்களத்து சின்ன மைனாவோடு கவினுக்கு டும்..டும்..டும்.. இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ...!

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறு,விறுப்பாக உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.பிக்பாஸ் நிகழ்வில் ஆரம்பத்தில் அதிக செல்வாக்குடன் இருந்த லாஸ்லியா, இப்போது தன் செல்வாக்கை வெகுவாக இழந்து வருகிறார். இதற்கு கவினுடனான அவரது காதல் தான் காரணம் என சொல்லித் தெரியவேண்டியது இல்லை

லாஸ்லியாவின் தந்தையே பிக்பாஸ் வீட்டுக்கு வந்து எச்சரித்த போதும், அவர் காதலில் இருந்து பின்வாங்காமல் கவினை காதலித்து வருகிறார். அண்மையில் சைக்கிள் டாஸ்க் நடந்தபோதுகூட லாஸ்லியாவை ரிலாக்ஸ்ட் செய்வதாக கவின் அவரது கை, கால், தோள்பட்டை எல்லாம் அமுக்கி மசாஜ் செய்தார்.

சண்டிவியில் திருமுருகன் இயக்கத்தில் வெளியாகும் நாடகத்தில் ரேப் சீன் காட்டியதற்கே அபராதம் போட்டு, மன்னிப்பும் கேட்க வைத்தது நீதிமன்றம். ஆனால் விஜய் டிவியோ பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ என்னும் பெயரில் குழந்தைகளோடு பார்க்கவே முடியாத நிகழ்வை நடத்துகிறது விஜய் டிவி.

இந்நிலையில் சிங்களத்து சின்ன மைனாவை மணக்கப் போகும் கக்கூஸ் கவின் அண்ணா, அப்படியே ஸ்ரீலங்காவிலே தங்கி காதல் சேவை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார் என நெட்டிசன்கள் அவரது படத்தோடு போட்டு பரப்பி வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :