20வது வருடத்திற்கு முன் நடிகர் கவுண்டமணியுடன் தான் பேசிய வசனத்தை வெளியிட்ட நடிகர் சூரி..! வீடியோ இணைப்பு..! Description: 20வது வருடத்திற்கு முன் நடிகர் கவுண்டமணியுடன் தான் பேசிய வசனத்தை வெளியிட்ட நடிகர் சூரி..! வீடியோ இணைப்பு..!

20வது வருடத்திற்கு முன் நடிகர் கவுண்டமணியுடன் தான் பேசிய வசனத்தை வெளியிட்ட நடிகர் சூரி..! வீடியோ இணைப்பு..!


20வது வருடத்திற்கு முன் நடிகர் கவுண்டமணியுடன் தான் பேசிய வசனத்தை வெளியிட்ட நடிகர் சூரி..! வீடியோ இணைப்பு..!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய காமெடி நடிகர் என்றால் ஒரு சிலர் தான் நம் நினைவில் வருவார்கள். அதில் ஒருவர் தான் நம்ம நக்கல் மன்னன் கவுண்டமணி, இவரது காமெடி அனைவரையும் ரசிக்கும் படியாகவும் , கலாய்க்கும் படியாகவும் இருக்கும்.

அப்படி நம்ம நக்கல் மன்னன் நடித்த ஒரு படத்தின் மூலம் தான் நடிகர் சூரி தன் திரைஉலக பயணத்தை தொடங்கியுள்ளார்.

கண்ணன் வருவான் என்ற திரைப்படத்தில் தான் சினிமாவில் பேசிய முதல் வசனம் என ஒரு காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அப்படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்த கவுண்டமணி சாருக்கும் மற்றும் இயக்குனர் சுந்தர்.சி அண்ணன் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

வீடியோ இணைப்பு கீழே...


நண்பர்களுடன் பகிர :