பிக்பாஸ் வீட்டில் நள்ளிரவில் லாஸ்லியா செய்த வேலையைப் பாருங்க.. ஒளிபரப்பாத விஜய் டிவி... குழப்பத்தில் ரசிகர்கள்..! Description: பிக்பாஸ் வீட்டில் நள்ளிரவில் லாஸ்லியா செய்த வேலையைப் பாருங்க.. ஒளிபரப்பாத விஜய் டிவி... குழப்பத்தில் ரசிகர்கள்..!

பிக்பாஸ் வீட்டில் நள்ளிரவில் லாஸ்லியா செய்த வேலையைப் பாருங்க.. ஒளிபரப்பாத விஜய் டிவி... குழப்பத்தில் ரசிகர்கள்..!


பிக்பாஸ் வீட்டில் நள்ளிரவில் லாஸ்லியா செய்த வேலையைப் பாருங்க.. ஒளிபரப்பாத விஜய் டிவி... குழப்பத்தில் ரசிகர்கள்..!

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் சில நாள்களே இருப்பதால் போட்டியாளர்கள் தங்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்த முயற்சிகள் எடுத்துவருகின்றனர். துவக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழின் உச்சத்தில் இருந்த லாஸ்லியா, கவினுடனான காதல் விவகாரத்துக்குப் பின்னர் தன் இமேஜை வெகுவாக கெடுத்துக் கொண்டார்.

இந்நிலையில் இப்போது லாஸ்லியா புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். நேற்று பிக்பாஸ் வீட்டில் நள்ளிரவில் லாஸ்லியா ஒரு கடிதம் எழுதுகிறார். அந்த கடிதத்தை மெல்ல அன்னநடைபோட்டு நடந்து, தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு போட்டியாளரின் தலையணைக்கு கீழ் வைத்துவிட்டு திரும்ப செல்கிறார்.

பிக்பாஸ் நிகழ்வில் பங்கேற்கும் போட்டியாளர்கள் கழுத்தில் மைக் போட்டிருக்க வேண்டும் என விதி இருப்பதால் பேசினால் அதில் ரிக்கார்ட் ஆகிவிடும் என்பதால் லாஸ்லியா கடிதம் எழுதியிருக்கலாம் என நெட்டிசன்கள் யூகிக்கின்றனர். மேலும், லாஸ்லியா, கவினுக்கு எழுதிய காதல் கடிதமாக இருக்கலாம் என ஒருதரப்பும், அண்மையில் தர்ஷனிடம் சண்டைபோட்ட லாஸ்லியா அதற்காக மன்னிப்பு கடிதமாக அதை எழுதியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

விஜய்டிவி பிக்பாஸில் இதை ஒளிபரப்பாத நிலையில் நெட்டிசன்களால் இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :