இளையதளபதி விஜயை ஓவர்டேக் செய்த பிக்பாஸ் கவின்.. தளபதி ரசிகர்கள் ஷாக்... மாஸ் கட்டிய கவின் ஆர்மி..! Description: இளையதளபதி விஜயை ஓவர்டேக் செய்த பிக்பாஸ் கவின்.. தளபதி ரசிகர்கள் ஷாக்... மாஸ் கட்டிய கவின் ஆர்மி..!

இளையதளபதி விஜயை ஓவர்டேக் செய்த பிக்பாஸ் கவின்.. தளபதி ரசிகர்கள் ஷாக்... மாஸ் கட்டிய கவின் ஆர்மி..!


இளையதளபதி விஜயை ஓவர்டேக் செய்த பிக்பாஸ் கவின்.. தளபதி ரசிகர்கள் ஷாக்... மாஸ் கட்டிய கவின் ஆர்மி..!

பிக்பாஸ் சீசன் 3 பட்டி,தொட்டியெங்கும் ஹிட் அடித்து வருகிறது. இப்போது இந்த போட்டி உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இதில் முகேன் மற்றும் கோல்டன் டிக்கெட் பெற்று இறுதிப்போட்டிக்கு போயிருக்கிறார்.





ஷெரினும், கவினும் காப்பாற்றப்பட்டனர். நேற்று சேரன் வெளியேற்றப்பட்டார். சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் பாத்திரத்தில் நடித்து ஏற்கனவே மக்களுக்கு அறிமுகமாகி இருந்த கவின், பிக்பாஸ் மூலம் கூடுதல் ரசிகர்களை பெற்று இருக்கிறார். பல பெண்களுடன் கடலை போடும் எதிர்மறை குற்றச்சாட்டுக்கு ஆளானாலும் அவர்பெயரிலும் ஆர்மி வைத்து இயங்குகின்றனர்.

பிக்பாஸ் துவக்கம் முதலே எலிமினேசன் லிஸ்டில் கவின் இருந்தாலும், மக்களும், ரசிகர்களும் ஓட்டுப்போட்டு காப்பாற்றி விடுகின்றனர்.





அதன் ஒரு அங்கமாக கவின் பெயரை பயன்படுத்தி அடிக்கடி ஹேஸ் டேக்களும் போட்டு வந்தனர் அவரது ரசிகர்கள். இதில் weadmirekavin என்ற ஹேஸ்டாக் சோசியல் மீடீயாவில் முதல் இடத்தில் வந்துள்ளது.





இதேபோல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விஜய் டிவியின் பிகில் இசை வெளியீட்டு நிகழ்வை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் bigilaudiolaunchonsuntv என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கினர். இதை கவின் ஹேஸ்டேக் ஓவர்டேக் செய்ததோடு, இந்திய அளவில் நான்காவது இடத்துக்கும் வந்துள்ளது.


நண்பர்களுடன் பகிர :