நகைச்சுவை நடிகர் சதீஷ்க்கு கல்யாணம்... மணப்பெண் யாரு தெரியுமா? பாருங்க மக்களே... Description: நகைச்சுவை நடிகர் சதீஷ்க்கு கல்யாணம்... மணப்பெண் யாரு தெரியுமா? பாருங்க மக்களே...

நகைச்சுவை நடிகர் சதீஷ்க்கு கல்யாணம்... மணப்பெண் யாரு தெரியுமா? பாருங்க மக்களே...


நகைச்சுவை நடிகர் சதீஷ்க்கு கல்யாணம்... மணப்பெண் யாரு தெரியுமா? பாருங்க மக்களே...

தமிழ்த்திரைப்பட உலகில் தனக்கென தனி ரசிகர்கள் படை வைத்திருக்கும் நகைச்சுவை நடிகர்களில் சதீஷ்க்கும் முக்கிய இடமுண்டு.நடிகர் சிவ கார்த்திகேயன் நடித்த மெரினா படம் மூலம் அறிமுகமான சதீஷ் பல படங்களில் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இளைய தளபதி விஜயுடன் தளபதி, பைரவா படங்களிலும் நடித்திருந்தார் சதீஷ். சதீஷ் சில சிகிசுக்களிலும் சிக்கினார். அவர் விஜய் படமான பைரவாவில் நடிக்கும்போது, அவருக்கும் கீர்த்திசுரேஷ்க்கும் காதல் என கிசுகிசு எழுந்தது. இதை இருவருமே மறுத்தனர்.

இந்நிலையில் சதீஸின் திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் நடந்தது. இதில் மணப்பெண்ணுக்கு சதீஸ் மோதிரம் மாட்டுகிறார். இந்த மணப்பெண் ஒரு திரை உலக பிரமுகரின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:


நண்பர்களுடன் பகிர :