மற்றவர்களை பேசியே வசியம் செய்யும் ராசிக்காரர்கள் இவர்கள்.. உங்கள் ராசியும் லிஸ்டில் இருக்கான்னு பாருங்க...! Description: மற்றவர்களை பேசியே வசியம் செய்யும் ராசிக்காரர்கள் இவர்கள்.. உங்கள் ராசியும் லிஸ்டில் இருக்கான்னு பாருங்க...!

மற்றவர்களை பேசியே வசியம் செய்யும் ராசிக்காரர்கள் இவர்கள்.. உங்கள் ராசியும் லிஸ்டில் இருக்கான்னு பாருங்க...!


மற்றவர்களை பேசியே வசியம் செய்யும் ராசிக்காரர்கள் இவர்கள்.. உங்கள் ராசியும் லிஸ்டில் இருக்கான்னு பாருங்க...!

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்துவிட்டாலும் நம்மிடம் பாரம்பர்யமாக இருக்கும் சில விசயங்களின் மதிப்பே ஜாஸ்திதான். அதிலும் சிலர் பேச்சிலேயே மற்றவர்களை வசியம் செய்துவிடுவார்கள். அதற்கு அவர்களது ராசிதான் காரணம். எங்கே உங்கள் ராசியும் இந்த பட்டியலில் இருக்கிறதா எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

விருச்சிகம்..

இந்த ராசிக்கார்களுக்கு ஒரு சம்ப்திங் ஸ்பெசல் இருக்கும். இவர்களிடம் ஏதோ ஒன்று நம்மை கவனிக்கவைத்து கவனத்தை ஈர்க்கும். அவர்களிடம் இருக்கும் அந்த ரகசிய குணம், சுவாரஸ்ய பேச்சு ஆகியவையும் இதற்கு காரணம்.தோற்றம் புத்திசாலித்தனம், சிந்தனை அனைத்தும் நிறைந்த புத்தகமாய் இருக்கும் இவர்களிடம் காந்த சக்தி இருக்கும்.

ரிஷபம்

ஆயிரத்தில் ஒருவனாக இருந்தாலும் தனித்து நம்மை ஈர்ப்பார்கள் ரிஷப ராசிக்காரர்கள். இவர்களின் ஆளுமை சகல இடங்களிலும் ஓங்கி இருக்கும். மற்றவ்ர்களை ஈர்க்க இவர்கள் வியூகம் வகுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவே தேடிவரும். இவர்கள் மற்றவர்களை பேச்சிலேயே வசியம் செய்து விடுவார்கள்.

மேஷம்

அடுத்து என்ன? என்ற கேள்விக்கு இவர்களின் செய்கைகளே சுவாரஸ்யமாக இருக்கும். பயம் அறியாத இவர்களின் குணமும், சாகசங்களும் ஆச்சர்யமூட்டும். இவர்கள் வாழ்க்கை கண்முன்னே விரிக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்த நினைப்பார்கள். ரிஸ்க் எடுக்கவும் தயங்காதவர்கள்.

கும்பம்

தனித்துவத்தோடு இருக்கும் இவர்கள் காந்தம் போல் ஈர்ப்பார்கள். புத்திசாலித்தனன், வித்தியாச படைப்பாற்றல், என இவர்களின் தனித்தன்மை எதிரிகளையும் தேடிவந்து நட்பு பாராட்ட வைக்கும். இவர்களை மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாது. பேசும் பேச்சிலேயே மற்றவரின் கவனத்தை குவித்துவிடும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு.

இந்த ராசிக்காரர்களா நீங்கள் ஹாலரைத் தூக்கி விட்டுக்கொள்ளுங்கள்!


நண்பர்களுடன் பகிர :