விஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா? இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம்! Description: விஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா? இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம்!

விஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா? இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம்!


விஜயசாந்தி பக்கத்தில் இருக்கும் சிறுவனைத் தெரிகிறதா? இன்று நாடே அறிந்த சினிமா பிரபலம்!

நடிகை விஜயசாந்தி பக்கத்தில் தான் நிற்கும் புகைப்படத்தை அந்த சிறுவன் போட்டிருக்கிறார். ஆனால் இன்று அவர் சிறுவன் இல்லை. நாடே அறிந்த சினிமாப் பிரபலம். அவர் யாரென்று தெரிகிறதா?

இதைப்பற்றி ஒரு தகவல் சொல்கிறோம். இவர் தான் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம்வரும் மகேஷ்பாபு. ஆண் ரசிகர்களை விட அதிகம் பெண் ரசிகர்களைக் கொண்ட இவர், 1989ல் நடிகை விஜயசாந்தியுடன் நடித்த தன்படத்தை இப்போது ஷேர் செய்துள்ளார்.

அதில் அவரோடு நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார் மகேஷ்பாபு . லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தியோடு சேர்ந்து மீண்டும் நடிக்க இருக்கிறார் மகேஷ்பாபு.

அன்று குழந்தை நட்சத்திரமாக சேர்ந்து நடித்த மகேஷ்பாபு, இன்று டோலிவுட்டின் மெகா ஸ்டாராக விஜயசாந்தியோடு சேர்ந்து நடிக்க இருக்கிறார்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:


நண்பர்களுடன் பகிர :