உலகிலேயே அதிகமாக கருக்கலைப்பு செய்த டாக்டர்... இறப்புக்கு பின் அவர் வீட்டில் உறவினர்கள் கண்ட காட்சி..! Description: உலகிலேயே அதிகமாக கருக்கலைப்பு செய்த டாக்டர்... இறப்புக்கு பின் அவர் வீட்டில் உறவினர்கள் கண்ட காட்சி..!

உலகிலேயே அதிகமாக கருக்கலைப்பு செய்த டாக்டர்... இறப்புக்கு பின் அவர் வீட்டில் உறவினர்கள் கண்ட காட்சி..!


உலகிலேயே அதிகமாக கருக்கலைப்பு செய்த டாக்டர்... இறப்புக்கு பின் அவர் வீட்டில் உறவினர்கள் கண்ட காட்சி..!

இதயசிகிட்சை செய்வது போல் உலக அளவில் அதிகமாக கருக்கலைப்பு செய்த மருத்துவர் அவர். அண்மையில் அவர் உயிரிழக்க அவர் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் அவரது குடும்பத்தினருக்கு பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது

இல்லியானத்தைச் சேர்ந்த மருத்துவர் ulrich klopfer தான் உலக அளவில் அதிகமான கருக்கலைப்பு செய்தவர் என ஊடகங்களால் முன்வைக்கப்பட்டவர். கடந்த 3ம் தேதி அவர் உடல்நலமின்மையால் உயிர் இழந்தார். அதன் பின்னர் தனியாக வாழ்ந்துவந்த அவர் வீட்டுக்கு உறவினர்கள் சென்றனர்.

அப்போதுதான் தன் வீட்டில் ஒரு அறையில் ஏராளமான கருக்களை அவர் பத்திரமாக சேமித்து வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த வீட்டில் மட்டும் 2246 கருக்கள் இருந்தன. இவை கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனத்துக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

இதேமருத்துவர் தேவையான ஆவணப்புதுப்பிப்பு இல்லாமல் மருத்துவம் செய்வதாக 2016ம் ஆண்டு மருத்துவ உரிமையையும் ரத்து செய்யப்பட்டார். இதன் காரணமாக 71ம் வயதில் 6 மாதகாலம் தொழில் நீக்கம் செய்யப்பட்டார்.

அவர் மீதான குற்றச்சாட்டுகளில் முக்கியமானது 1970 காலங்களில் தொழிலுக்கு வந்தபோது பயன்படுத்திய அதே முறையிலேயே 2016லும் சிகிட்சையளித்தார் என்பதே!

ஆனால் தான் பழைய முறையில் சிகிட்சையளித்தாலும் யாரது உயிருக்கும் இதுவரை ஆபத்து ஏற்பட்டதில்லை என மருத்துவர் விளக்கம் அளித்திருந்தார். இதோ அவர் இறப்புக்கு பின்னர் அவர் வீட்டில் கிடைத்த கருக்களின் படங்களைப் பாருங்கள்...


நண்பர்களுடன் பகிர :