இயக்குனர் சேரனை கிழித்து தொங்கவிட்ட பிரபலம்.. லாஸ்லியா விசயத்தில் அவர் செய்வது பச்சை அயோக்கியத்தனம் எனவும் காட்டம்..! Description: இயக்குனர் சேரனை கிழித்து தொங்கவிட்ட பிரபலம்.. லாஸ்லியா விசயத்தில் அவர் செய்வது பச்சை அயோக்கியத்தனம் எனவும் காட்டம்..!

இயக்குனர் சேரனை கிழித்து தொங்கவிட்ட பிரபலம்.. லாஸ்லியா விசயத்தில் அவர் செய்வது பச்சை அயோக்கியத்தனம் எனவும் காட்டம்..!


இயக்குனர் சேரனை கிழித்து தொங்கவிட்ட பிரபலம்.. லாஸ்லியா விசயத்தில் அவர் செய்வது பச்சை அயோக்கியத்தனம் எனவும் காட்டம்..!

பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்பதைத்தான் இன்று ஒட்டுமொத்த தமிழகமே ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறது. அந்தவகையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சேரனை, தமிழகம் முழுவதும் அறிந்த பிரபல எழுத்தாளர் சாருநிவேநிதா கிழி கிழி என கிழித்து தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ்லியாவின் பெயர் முதலில் ஆஹா, ஓகோவென இருந்தாலும் கவினுடனான காதலுக்குப் பின்னர் அவர் பெயர் ரொம்பவே டேமேஜ் ஆனது. அதிலும் லாஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் வீட்டுக்கு வந்தபோது, காரித்துப்புற மாதிரி செஞ்சுட்டியே...இதுக்குத்தான் ஷோவுக்கு வந்தியா எனக் கேட்க கவினுடனான காதலுக்கு எண்ட்கார்ட் போட்டுள்ளார் லாஸ்லியா.

சோசியல் மீடீயாச் முழுவதும் இதுதொடர்பான பதிவுகளே நிரம்பி வழிகிறது. இந்நிலையில் இதே விவகாரத்தை மையப்படித்தி பிரபல எழுத்தாளர் சாரி நிவேநிதா, இயக்குனர் சேரனை கிழித்து தொங்கவிட்டு தன் பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர், பிக்பாச் வீட்டில் லாஸ்லியா_கவின் விவகாரத்தில் சேரன் செய்வது அயோக்கியத்தனம். அராஜகம், கேவலம் சாடியவர் அடுத்தடுத்த வார்த்தைகளில் சேரனை கேள்விகளால் துளைத்து எடுத்திருக்கிறார்.

சேரனைப் போன்ற அராஜகப்பேர்வழியை நான் தினசரிகளில் தான் படிசுருக்கேன். அவரது நிஜமகள் அவர் மீது போலீஸில் புகார் கொடுத்தார் என்ற செய்தி இப்போது எனக்கு நியாபகம் வருது. தன் காதலைத்தடுத்து, தன் காதலனை மிரட்டுகிறார் என்றே அவர் புகார்கொடுத்தார். இப்போது அவர் லாஸ்லியா_கவின் விசயத்தில் நடந்து கொள்வது பச்சை அயோக்கியத்தனம்”என குறிப்பிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து கருத்து கேட்பவர்களிடமும் சாரு நிவேநிதா, ‘’கவின்_லாஸ்லியா செயல்பாட்டில் எந்த தவறும் இல்லை. சேரன் செய்வதே அராஜகம். சேரன் அவர்மகள் விவகாரத்தில் நடந்துகொண்டது எல்லாருக்குமே தெரியும். அதனாலேயே இந்த பதிவைப் போட்டேன். இதற்காக கேஸ் போட்டாலும் சந்திக்கத் தயார்..’என்கிறார். சாருவின் பதிவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் கவின் ஆர்மியினர்.


நண்பர்களுடன் பகிர :

U
Udhayakumar 2வருடத்திற்கு முன்
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை வேண்டாம் அவர் கருத்து அவர் உணர்வு யாரும் யாரையும் திசை திருப்ப முடியாது நல்ல மன நிலை இருக்கும் வரை