முடிஞ்சாச்சு கல்யாணம்... வாழ்த்துங்க மக்களே... ராஜா ராணி சீரியல் புகழ் சஞ்சீவ் ஆல்யா திருமண அப்டேட்ஸ்..! Description: முடிஞ்சாச்சு கல்யாணம்... வாழ்த்துங்க மக்களே... ராஜா ராணி சீரியல் புகழ் சஞ்சீவ் ஆல்யா திருமண அப்டேட்ஸ்..!

முடிஞ்சாச்சு கல்யாணம்... வாழ்த்துங்க மக்களே... ராஜா ராணி சீரியல் புகழ் சஞ்சீவ் ஆல்யா திருமண அப்டேட்ஸ்..!


முடிஞ்சாச்சு கல்யாணம்... வாழ்த்துங்க மக்களே...  ராஜா ராணி சீரியல் புகழ் சஞ்சீவ் ஆல்யா திருமண அப்டேட்ஸ்..!

செம்பாவின் அப்பாவித்தனத்துடன் கூடிய தன்னம்பிக்கை பாத்திரம் ராஜா ராணியின் ஷ்பெசல். ராஜா ரானி தொடரை தமிழத்தில் பார்க்காதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்நிலையில் இந்த சீரியலில் நடித்து புகழின் உச்சிக்கே போன ஆல்யா மானசாவும், சஞ்சீவ் கார்த்திக்கும் காதல் வயப்பட்டனர்.

ஒரு நிமிடம்...இதான் எல்லாருக்குமே தெரியுமே என்கிறீர்கள். விசயமே வேற..இப்போது இந்த தம்பதியினர் தங்களுக்குள் திருமணம் முடிந்துவிட்டதென அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த தம்பதியினர் மோதிரம், மாலை மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். இதைத்தொடர்ந்து ரேடியோ மிர்ச்சி செந்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆல்யா, சஞ்சீவ் தம்பதிக்கு திருமண வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இவர்களது திருமணம் தொடர்பான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அதன் பின்னர் பலரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் ராஜா ராணியின் நாயகன், சஞ்சீவ் கார்த்திக், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆல்யாவின் பெர்த்டே அன்னிக்கே தங்களுக்கு திருமண, முடிஞ்சாச்சு. சில பிரச்னைகளால் அறிவிக்க முடியலைன்னு குறிப்பிட்டு இருக்கார்.

இதனால் பல பிரபலங்களும் இந்த ஜோடியை வாழ்த்தத் துவங்கி இருக்கிறார்கள். நீங்களும் வாழ்த்துங்க மக்களே!


நண்பர்களுடன் பகிர :