காறித்துப்புறது மாதிரி நடந்துகிட்டியே லாஸ்லியா... பிக்பாஸ் வீட்டுக்கே வந்து கிழித்து தொங்கவிட்ட அவரது அப்பா...!

பிக்பாஸ் வீட்டில் இருப்பதிலேயே அதிக புகழ் வெளிச்சம் உள்ள நபராக இருந்தவர் லாஸ்லியா. ஆரம்பத்தில் அவரது அமைதியும், அடக்கமும் அவருக்கு மிகவும் நல்லபெயரை பெற்றுக் கொடுத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லாஸ்லியாவுக்கு அவரது ரசிகர்கள் சேர்ந்து ஆர்மி அமைத்து பெருமை சேர்த்தனர்.

நெல்லையப்பர் கோயில் திருவிழாவில் கூட லாஸ்லியா படம்போட்டு போஸ்டர் அடித்தனர். இதேபோல் லாஸ்லியா கட் அவுட்டுக்கு பாலாபிசேகம், லாஸ்லியாவுக்காக ஸ்பெசல் ஆல்பம் போட்டனர். கவினிடம் அவர் காட்டிய நெருக்கமே அவரது டோட்டல் இமேஜையும் சரித்தது. எந்த தரப்பெல்லாம் புகழ்ந்ததோ, அவர்களையெல்லாம் எதிர்க்கவும் வைத்துவிட்டார் லாஸ்லியா.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் லாஸ்லியாவைப் பார்க்க அவரது தந்தை வந்தார். அவரைப் பார்த்ததும் பாசத்தில் லாஸ்லியா கண்ணீர்விட்டு அழுதார். அதன் ப்ரமோ பார்த்திருப்போம். லாஸ்லியாவின் தந்தை அதை கண்டுகொள்ளாமல் கோபத்தோடு அவரிடம் பேசுகிறார்.

நீ என்ன சொல்லிட்டு இங்க வந்த மத்தவங்க காறித்துப்புறதை என்னை பார்க்க வைச்சுட்ட எனத்திட்டிக் கொண்டிருக்க, சேரன் தான் லாஸ்லியாவின் அப்பாவை சமாதானப்படுத்துகிறார். இந்த காட்சி தீயாய் பரவிவருகிறது.
இதோ வீடியோ இணைப்பு...
Losliya father angry
— 无名 (@DeViiLzTank) September 11, 2019
Promo 3 #BiggBossTamil #BiggBossTamil3 pic.twitter.com/7EJkhc4zlZ