பிக்பாஸ் லாஸ்லியாவுக்கும் எனக்கும் இடையே என்ன உறவு? அதிரடியாக வெளியிட்ட நபர்... இதோ ஆதாரம்...! Description: பிக்பாஸ் லாஸ்லியாவுக்கும் எனக்கும் இடையே என்ன உறவு? அதிரடியாக வெளியிட்ட நபர்... இதோ ஆதாரம்...!

பிக்பாஸ் லாஸ்லியாவுக்கும் எனக்கும் இடையே என்ன உறவு? அதிரடியாக வெளியிட்ட நபர்... இதோ ஆதாரம்...!


பிக்பாஸ் லாஸ்லியாவுக்கும் எனக்கும் இடையே என்ன உறவு? அதிரடியாக வெளியிட்ட நபர்... இதோ ஆதாரம்...!

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஈழப்பெண் லாஸ்லியா முதலில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தார். ஓவியாவுக்கு ஆர்மியெல்லாம்கூட அமைத்து இருக்கிறார்கள் ரசிகர்கள். ஈழ ரசிகர்களோ ஒருபடி மேலே போய் லாஸ்லியாவுக்கு அடியே லாஸ்லியா என ஆல்பம் சாங்ம் போட்டு அசத்தினர்.

இந்நிலையில் லாஸ்லியா சமீபத்தில் ஒரு ஆணுடன் மாலையும், கழுத்துமாக இருந்த புகைப்படம் வைரலாகியது. இதனால் லாஸ்லியாவிற்கு திருமணம் ஆகிவிட்டது எனவும் ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் புகைப்படத்தில் இருக்கும் நபர், சோசியல் மீடியாக்களில் இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள விளக்கம் வருமாறு...

தவறான விசயங்கள் தொடர்ந்து எதேச்சையாக பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. லாஸ்லியா மற்றும் எனக்கிடையில் ஒரு நல்ல உறவு இருக்கிறது.

அது விஷமிகள் எதிர்பார்ப்பதை போன்ற ஒன்று அல்ல. அது ஆழமான ஓர் சகோதரத்துவம். அதை நம் பெற்றோர்களும் அறிவர். விஷமிகளே நீங்கள் தோற்றுவிட்டீர்கள். என பதிவிட்டுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :