நடிகர் பார்த்திபனை ஒருமையில் திட்டிய ரசிகர்... நடிகர் பார்த்திபன் கொடுத்த பதிலடியைப் பாருங்க...! Description: நடிகர் பார்த்திபனை ஒருமையில் திட்டிய ரசிகர்... நடிகர் பார்த்திபன் கொடுத்த பதிலடியைப் பாருங்க...!

நடிகர் பார்த்திபனை ஒருமையில் திட்டிய ரசிகர்... நடிகர் பார்த்திபன் கொடுத்த பதிலடியைப் பாருங்க...!


நடிகர் பார்த்திபனை ஒருமையில் திட்டிய ரசிகர்... நடிகர் பார்த்திபன் கொடுத்த பதிலடியைப் பாருங்க...!

இயக்குநர், நடிகர் என திரைத்துறையில் முப்பது ஆண்டுகளைக் கடந்து பயணித்து வருபவர் பார்த்திபன். நேற்று அவரை ரசிகர் ஒருவர் ஒருமையில் சீண்ட, அதற்கு பார்த்திபன் சார் என விளித்து மரியாதையாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், மஞ்சுவாரியார், பசுபதி மற்றும் பல முன்னணி நடசத்திரங்கள் நடித்த அசுரன் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று ரிலீஸ் ஆனது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ட்ரெய்லர் வெளியானதும் ரசிகர் ஒருவர் நடிகர் பார்த்திபனை டேக் செய்து, ‘’டேய் பார்த்திபா அசுரன் ச்ரெய்லர் பாத்தியாடா?”எனக் கேட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்துள்ள நடிகர் பார்த்திபன், ‘’பார்த்தேங்கசார்...அசுரத்தனமா இருந்தது. சூப்பர் பெர்பாமன்ஸ் பை தனுஷ். இயக்குனருக்கு 6 மணிக்கே மெசேஜ் அனுப்புனேங்க சார்!’’ என சார் போட்டு பதிலடி கொடுத்து இருக்கிறார் நடிகர் பார்த்திபன்..

இதோ அந்த பதிவைப் பாருங்கள்...


நண்பர்களுடன் பகிர :