சோசியல்மீடியாக்களில் பட்டையைக் கிளப்பும் ஸ்ரீசகோதிரிகள்... இந்த இரு சிறுமிகளும் யார் தெரியுமா! Description: சோசியல்மீடியாக்களில் பட்டையைக் கிளப்பும் ஸ்ரீசகோதிரிகள்... இந்த இரு சிறுமிகளும் யார் தெரியுமா!

சோசியல்மீடியாக்களில் பட்டையைக் கிளப்பும் ஸ்ரீசகோதிரிகள்... இந்த இரு சிறுமிகளும் யார் தெரியுமா!


சோசியல்மீடியாக்களில் பட்டையைக் கிளப்பும் ஸ்ரீசகோதிரிகள்... இந்த இரு சிறுமிகளும் யார் தெரியுமா!

சமூகவலைதளங்களில் நன்மையும் இருக்கிறது...தீமையும் இருக்கிறது. நாம் எடுத்துக்கொள்வதில்தான் நமக்கான இடம் இருக்கிறது. அந்தவகையில் சோசியல் மீடீயாஸ் பல திறமைசாலிகளையும் வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. இப்போதும் காட்டி வருகிறது.

சோசியல் மீடியாக்களில் பார்ப்பவர்களை பிரமிக்க வைப்பவர்களில் நாகப்பட்டிணத்தை சேர்ந்த ஸ்ரீசகோதிரிகளுக்கும் முக்கிய இடம் உண்டு. தெள்ளத்தெளிவான தமிழ் உச்சரிப்பில் வணக்கம் சொல்லித் துவங்கும் இந்த குழந்தைகள் 1990களின் பாடல்களை அப்படியே மனக்கண் முன்பு கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.

இதைப்பார்த்து திரையுலக பிரமுகர்களே வாழ்த்துமழையில் நனைய வைப்பதாக தற்போதைய தங்கள் வீடியோவில் பகிர்ந்துள்ளனர் இந்த சகோதிரிகள். சின்ன வயதில் இருந்தே இவர்கள் பாடி வருகின்றனர்.

இதோ அந்த குழந்தைகளின் பேச்சைக் கேளுங்கள். கூடவே தொடர்ந்து ஒரு பாடலும் பாடுகிறார்கள். கேட்டு ரசியுங்கள்...


நண்பர்களுடன் பகிர :