கண்ணீர் விட்டு கதறி அழுது வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் தர்ஷனின் காதலி... ஏன் தெரியுமா? Description: கண்ணீர் விட்டு கதறி அழுது வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் தர்ஷனின் காதலி... ஏன் தெரியுமா?

கண்ணீர் விட்டு கதறி அழுது வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் தர்ஷனின் காதலி... ஏன் தெரியுமா?


கண்ணீர் விட்டு கதறி அழுது வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் தர்ஷனின் காதலி... ஏன் தெரியுமா?

தர்ஷனின் காதலி கதறி அழும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த விபரம் வருமாறு..

பிக்பாஸ் வீட்டில் நேற்று நடந்த சம்பவம் யாவருக்கும் நினைவில் இருக்கும். வனிதா பிக்பாஸ் வீட்டுக்கு சென்றதுமே வில்லங்கம் இருக்கும் என்பது யாவரும் எதிர்பார்த்ததே...அதேபோல் வனிதா ஒரு விசயத்தை செய்தார்.





தர்ஷனும்_ஷெரினும் காதலிப்பதாக வனிதா சொல்ல செம காண்ட் ஆனார் ஷெரின். ஒருகட்டத்தில் இருவரும் நட்பாக பழகுவதை வனிதா இப்படிச் சொல்லுவது அசிங்கம் என அழத் துவங்கினார் ஷெரின்.

இந்நிலையில் தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், ‘’எனக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியல. நான் எப்பவும், என்னைக்கும் தர்ஷனுக்கு சப்போர்டிவா தான் இருக்க விரும்புறேன். இனி எந்த பேட்டியிலும் தர்ஷன் பத்தி பேசமாட்டேன்.





என்னால தான் அவுங்க வெற்றிவாய்ப்பு குறைவதாக பலரும் சொல்லும்போது கவலையா இருக்கு. நான் இனி உங்க லைப்ல இல்லை. உங்க மேல உயிரையே வைச்சுருக்கேன். சாகவரைக்கும் நான் லவ் பண்ணுவேன். தர்ஷனும் ஷெரினும் மன்னிச்சுக்கோங்க”என பேசி இருக்கிறார். இது இப்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :