தனிமையில் பயிற்சியாளர் செய்த அநாகரீகம்... 15 வயது வீராங்கணைக்கு நடந்த கொடுமை தெரியுமா? ஒட்டு மொத்த இந்தியவையாவையும் அதிர வைத்த வீடியோ Description: தனிமையில் பயிற்சியாளர் செய்த அநாகரீகம்... 15 வயது வீராங்கணைக்கு நடந்த கொடுமை தெரியுமா? ஒட்டு மொத்த இந்தியவையாவையும் அதிர வைத்த வீடியோ

தனிமையில் பயிற்சியாளர் செய்த அநாகரீகம்... 15 வயது வீராங்கணைக்கு நடந்த கொடுமை தெரியுமா? ஒட்டு மொத்த இந்தியவையாவையும் அதிர வைத்த வீடியோ


தனிமையில் பயிற்சியாளர் செய்த அநாகரீகம்... 15 வயது வீராங்கணைக்கு நடந்த கொடுமை தெரியுமா?  ஒட்டு மொத்த இந்தியவையாவையும் அதிர வைத்த வீடியோ

விளையாட்டு, நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் அங்கு இருக்கும் பயிற்சியாளர்களை முழுக்க நம்பியே அனுப்புகின்றனர். ஆனால் அவர்களே வில்லன்களாக இருந்தால்? அப்படியொரு சம்பவம் கோவாவில் நடந்துள்ளது.

ஜிஎஸ் ஏ எனப்படும் கோவா நீச்சல் கழகத்தில் சூரஜித் கங்குனி என்பவர் பயிற்சியாளராக உள்ளார். இவரிடம் பயிற்சி பெற்றுவரும் 15 வயது சிறுமி ஒருவரிடம் அவர் தொடர்ந்து அத்துமீறி வந்துள்ளார். இதனால் விரக்தி, கோபம் அடைந்த நீச்சல் வீராங்கணை அவர் அத்துமீறுவதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இது சோசியல் மீடியாக்களிலும் வைரலாக இதுதொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜ்ஜூவும் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அதில் அவர், நான் இந்த சம்பவத்தை கண்ணோட்டத்துடன் பார்க்கிறேன். கோவா நீச்சல் குளம், பயிற்சியாளர் சூரஜித் கங்குலியின் ஒப்பந்தத்தை நிறுத்தி இருக்கிறது. இவர் இந்தியாவில் எங்கும் பயிற்சி செய்யவில்லை என உறுதி செய்ய அனைத்து கூட்டமைப்புகளையும் கேட்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

கொல்கத்தா காவல்துறையோ, சிறுமி கொடுத்த புகரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், சம்பவம் கோவாவில் நடந்திருப்பதால் கோவா போலீஸார் விசாரிப்பார்கள்.”எனவும் கூறியுள்ளனர்

கோச்சர் சுரஜித் கங்குலி சர்வதேச போட்டிகளில் 12 முறை தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


நண்பர்களுடன் பகிர :