கவினுக்கு கெட்டநேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு...போட்டுத்தாக்கும் தாடிபாலாஜி... லாஸ்லியா பத்தி சொன்னதைக் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..! Description: கவினுக்கு கெட்டநேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு...போட்டுத்தாக்கும் தாடிபாலாஜி... லாஸ்லியா பத்தி சொன்னதைக் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

கவினுக்கு கெட்டநேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு...போட்டுத்தாக்கும் தாடிபாலாஜி... லாஸ்லியா பத்தி சொன்னதைக் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!


கவினுக்கு கெட்டநேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு...போட்டுத்தாக்கும் தாடிபாலாஜி... லாஸ்லியா பத்தி சொன்னதைக் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!

லாஸ்லியாவுக்காக ஆர்மி வைத்து அவர் படத்து பாலாபிசேகம் செய்து கொண்டிருக்கின்றனர் தமிழ் பசங்க. ஆனால் லாஸ்லியாவோடு குடும்பமெல்லாம் நடத்த முடியாது என போட்டுத்தாக்கியுள்ளார் தாடி பாலாஜி.

தாடி பாலாஜிக்கு தமிழில் அறிமுகமே தேவையில்லை. காமெடி நடிகராக சினிமாவில் அறிமுகமாகி, விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு ப்ரோகிராம்களில் நடுவராக இருந்தவர்.

கடந்த சீசனில் இவரும், இவரது மனைவியும் பிக்பாஸ் வீட்டில் இருந்தனர். இந்நிலையில் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும், அங்குள்ள போட்டியாளர்கள் குறித்தும் நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து சில விசயங்களை பேசி இருக்கிறார் தாடி பாலாஜி.

அதில் அவர், ‘’கவின் பிக்பாஸ் வீட்டுக்கு போனதன் குறிகோள் என்ன? அதில் இருந்து இப்போது எங்கு போய்க்கொண்டிருக்கிறார். என்ன செய்கிறார்? லாஸ்லியா பட்டாம்பூச்சி மாதிரிதான். அவரை பார்த்து ரசிக்கலாம். ஆனால் குடும்பம் நடத்த முடியாது.

கவின் நல்ல பையன். கஷ்டப்பட்ட குடும்ப சூழலை புரிந்து அவன் விளையாடணும். அடுத்தவன் ஜெயிக்கணும்ன்னு நினைச்சா கவின் ஏன் பிக்பாஸ் வீட்டுக்கு போகணும்?சேரன் லாஸ்லியா மீது பாசம் வைப்பதற்கு பதில் அவரோட மகள் மேல இதே பாசத்தை வைச்சால் போதும்.

அப்படி வைச்சுருந்தா எங்க இருந்தாலும் அது நம்ம பிள்ளைன்னு போயிடும். இப்போ பாருங்க லாஸ்லியா, சேரனை நாமினேட் செய்துட்டாங்க. சீசன் 3ல் சேரன் தான் ஜெயிப்பார்.

அப்படி ஜெயிச்சு பணம் கிடைச்சா அதில் படம் பண்ணாம, அவரு பொண்ணு பேருல போட்டு வைச்சா போதும். விஜய் டிவியில் ஏதாவது ப்ரு சீரியலிலும் சேரன் சார் அப்பா கேரடர் பண்ணிட்டு லைப்பை ஜாலியா கொண்டு போகலாம்ன்னு பேசியிருக்காரு தாடி பாலாஜி.


நண்பர்களுடன் பகிர :