அடடே நம்ம நடிகர் நெப்போலியனா இது? சின்ன வயசுல எப்படி இருந்திருக்கிறார் பாருங்கள்..! Description: அடடே நம்ம நடிகர் நெப்போலியனா இது? சின்ன வயசுல எப்படி இருந்திருக்கிறார் பாருங்கள்..!

அடடே நம்ம நடிகர் நெப்போலியனா இது? சின்ன வயசுல எப்படி இருந்திருக்கிறார் பாருங்கள்..!


அடடே நம்ம நடிகர் நெப்போலியனா இது? சின்ன வயசுல எப்படி இருந்திருக்கிறார் பாருங்கள்..!

நடிகர் நெப்போலியனுக்கு தமிழ்நாட்டில் அறிமுகமே தேவையில்லை. கிராமத்து கதைக்களத்தில் நெப்போலியன் ஒரு வாசத்தையே ஏற்படுத்தி விடுவார். தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக பெரிதாக தலைகாட்டாத நெப்போலியன் இப்போது ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

நெப்போலியன் கிராமத்து சப்ஜெக்ட்களில் வில்லத்தனம் காட்டியவர் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் பாரதிராஜா இயக்கத்தில் தமிழ்சினிமாவுக்குள் எண்ட்ரி ஆனவர் நெப்போலியன். இவரது மனைவி ஜெயசுதா. இவருக்கு தனுஷ் நெப்போலியன், குணால் நெப்போலியன் என இருமகன்கள் உள்ளனர். தற்போது இவர் குடும்பத்துடன் அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் வசித்து வருகிறார்.

கிராமத்து சப்ஜெட்டில் தொடை தெரியும் அளவுக்கு வேட்டிகட்டி அசத்தலான நடிக்கை வழங்கும் நெப்போலியன், தற்போது ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ என்னும் ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கோர்ட்னி மேத்யூஸ், ஷீனா மோனின் ஆகியோர் நடிக்க டேனியல் இயக்கியுள்ளார். அழகி செனிசுலா இதில் நெப்போலியனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஏற்கனவே ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்துள்ள நெப்போலியனுக்கு இது இரண்டாவது படம். இப்போது அவரது குழந்தைப்பருவ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்...

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:

புகைப்படம் 5:

புகைப்படம் 6:


நண்பர்களுடன் பகிர :